Sunday 10 January 2021

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி…

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி…

            மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் 690 உதவி ஆய்வாளருக்கான பணியிடங்களுக்கு 05.02.2021 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் 01.08.2020 அன்னு 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இணைய வழி முகவரிக்கும் மேலும் விவரங்களுக்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.cisf.gov.in/cisfeng/recruitment/

No comments:

Post a Comment