Monday 4 January 2021

இந்திய கடலோரக் காவல் படையில் சேர…

இந்திய கடலோரக் காவல் படையில் சேர…

            இந்திய கடலோரக் காவல் படையில் 350க்கும் மேற்பட்ட பொதுப்பணி மற்றும் உள்நாட்டுப் பிரிவுப் பணிகளில் பணியாற்ற பத்தாம் வகுப்பு, +2, பொறியியல் படிப்பு முடித்த 18 வயதிலிருந்து 22 வயதுக்கு உட்பட்டவர்கள் 05.01.2021 முதல் 19.01.2021 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதளத்திற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://joinindiancoastguard.gov.in/

No comments:

Post a Comment