Officers Training Academy இல் வேலை வாய்ப்பு
            மத்திய பாதுகாப்பு
அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள Officers Training Academy இல் வேலைவாய்ப்பு
குறித்த அறிவிப்பு வெளியாகியுளள்து. இது குறித்த விவரங்கள் வருமாறு,
| 
   காலிப் பணியிடங்கள்  | 
  
   MTS – 18 Cadet Ordinary – 13 Librarian – 1 Clerk – 5 CMT – 8 Cook – 10 Painter – 1 Groundsman – 8 Dobi – 3 உட்பட 77 பணியிடங்கள்  | 
 
| 
   தேர்வு முறை  | 
  
   எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு  | 
 
| 
   விண்ணப்ப கட்டணம்  | 
  
   ரூ. 50/-  | 
 
| 
   விண்ணப்பிக்கும் முகவரி  | 
  
   The Commandant, Officers Training Academy, St Thomas Mount, Chennai – 600 016  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   05.02.2021  | 
 
மேலும் விவரங்களுக்குக் கீழே சொடுக்கவும்.

No comments:
Post a Comment