Friday 8 January 2021

TANCET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

TANCET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            TANCET நுழைவுத் தேர்வுக்கு 19.01.2021 லிருந்து 12.02.2021 வரை  இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணைய முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 http://tancet.annauniv.edu/tancet/

No comments:

Post a Comment