Coastal Guard இல் Enrolled Follower பணி
Coastal
Guard District Headquarters No. 5(TN) இல் Enrolled Follower பணி இடங்களுக்கு மெட்ரிகுலேசன்
அல்லது ITI தகுதியில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான தகுதி விவரங்கள்
வருமாறு,
|
கல்வித் தகுதி |
மெட்ரிகுலேசன் அல்லது ITI அல்லது அதற்குச் சமமான
படிப்பு |
|
வயது வரம்பு |
18 லிருந்து 25 க்குள் |
|
பணியிடங்கள் |
11 (பொது : 8, ஓபிசி: 3) |
|
ஊதிய விகிதம் |
ரூ. 21,700 – Pay Level – 3 |
|
தேர்வு முறை |
எழுத்துத் தேர்வு & Professional Skill
Test |
|
விண்ணப்பிக்க கடைசி நாள் |
15.02.2021 |
|
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய முகவரி |
Indian Coast Guard District No.5 (TN), No. 4 & 4A, User Office Complex Rajaji
Salai, Chennai – 600 001 |
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்ப மாதிரியைப் பெறவும்
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment