தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை
            தேசிய உரத்தொழிற்சாலையில்
13 அக்கௌண்ட் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு B.Com. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான
தகுதி மற்றும் பிற விவரங்கள் வருமாறு,
| 
   வயது வரம்பு  | 
  
   18 லிருந்து 30 க்குள்  | 
 
| 
   கல்வித் தகுதி  | 
  
   50% மதிப்பெண்களுடன் B.Com பட்டம் பெற்றிருக்க
  வேண்டும்.  | 
 
| 
   ஊதியம்  | 
  
   மாதம் ரூ. 23,000 – ரூ. 56,500  | 
 
| 
   தேர்வு முறை  | 
  
   1.     
  ஆன்லைன்
  எழுத்துத் தேர்வு 2.     
  நேர்முகத்தேர்வு  | 
 
| 
   விண்ணப்பக் கட்டணம்  | 
  
   ரூ. 200/- 
  ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.ஸி., எஸ்.டி. பிரிவினர் கட்டணம் கட்ட தேவையில்லை.  | 
 
| 
   விண்ணப்பிக்கும் முறை  | 
  
   ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  | 
 
| 
   விண்ணப்பிக்க கடைசி தேதி  | 
  
   22.01.2021  | 
 
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment