Friday 1 January 2021

SBI இல் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க …

SBI இல் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க …

            பாரத மாநில வங்கியான State Bank of India (SBI) இல் Probationary Officer, Cadre Officer, Specialist Cadre Officer, Junior Associates உட்பட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அப்பணிகள் குறித்த விவரங்கள் அறியவும் மற்றும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணையதள முகவரியைச் சொடுக்கவும்.

 https://bank.sbi/web/careers

No comments:

Post a Comment