Monday, 30 August 2021

தவணை செலுத்துவதில் உள்ள நுட்பங்கள்

தவணை செலுத்துவதில் உள்ள நுட்பங்கள்

            கடன் தவணைச் செலுத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட நாளைக் கடந்தால் கடக்கும் ஒவ்வொரு நாளுக்கேற்ப வட்டி கட்ட வேண்டி வரும் என்ற தகவல் நாம் அறிந்ததே.

            PPF எனும் (பப்ளிக் பிராவிடன்ட் பண்ட்) திட்டம், செல்வமகள் போன்ற திட்டங்கள் நீண்ட கால நோக்கில் வரி சேமிப்போடு பயன்தரும் திட்டங்கள்.

PPF, செல்வமகள் போன்ற வரி சேமிப்புத் திட்டங்களில் தவணை செலுத்தும் போது அதற்கான வட்டி சேர்வதில் அறிய வேண்டிய ஒரு முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது.

PPF க்கான தவணையைச் செலுத்தும் போது மாதத்தின் ஐந்தாம் தேதி வரை கட்டலாம். அதற்குப் பின் கட்டினால் கட்டும் தொகைக்கான வட்டி அடுத்த மாதத்திலிருந்தே கணக்கிடப்படும். அந்த மாதத்திலிருந்து கணக்கிடப்படாது.

அதே போல செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கான தவணை செலுத்தும் போது மாதத்தின் பத்தாம் தேதி வரை கட்டலாம். அதற்குப் பின் கட்டினால் கட்டும் தொகைக்கான  வட்டி அடுத்த மாதத்திலிருந்தே கணக்கிடப்படும். அந்த மாதத்திலிருந்து கணக்கிடப்படாது. இதைக் கருத்தில் கொண்டு PPF, செல்வ மகள் போன்ற திட்டங்களில் பணம் செலுத்துபவர்கள் பணத்தைச் செலுத்துவதால் கூடுதல் வட்டித் தொகையைப் பெறலாம்.

இனிமேல் PPF, செல்வமகள் போன்ற திட்டங்களில் பணம் செலுத்துவதற்கு முன் முழுமையாக அந்த மாதத்திலிருந்து வட்டித் தொகையைப் பெற பின்வரும் தவணைத் தேதிகளை இறுதி நாள் போல் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.

PPF இல் பணம் செலுத்துவதற்கான தவணைத் தேதி

மாதத்தின் 5 ஆம் தேதி வரை

செல்வ மகள் திட்டத்திற்கான தவணைத் தேதி

மாதத்தின் 10 ஆம் தேதி வரை

இச்செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் இப்பயனுள்ள செய்தியை மற்றவர்களின் பயனுக்காகவும் பகிருங்கள்.

Writing Alphabets இல் கவனம் கொள்ள வேண்டியது

Writing Alphabets இல் கவனம் கொள்ள வேண்டியது

            ஆங்கில எழுத்துகளை நான்கு வரி நோட்டுகளில் எழுதும் போது மாணவர்களுக்குப் பின்வரும் தகவலைக் கூறி விடுவது அவர்களுக்குப் பயன் தரும்.

            நான்கு வரிகளில் இடைப்பட்ட இரு வரிகளில் எழுதப்படும் 14 எழுத்துகள் : a, c, e, i, m, n, ,o, r, s, u, v, w, x, z.

            நான்கு வரிகளில் மேலே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் 6 எழுத்துகள் : b, d, h, k, l, t

            நான்கு வரிகளிலும் எழுதப்படும் ஒரே எழுத்து : f

            நான்கு வரிகளில் கீழே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் ஐந்து எழுத்துகள் : g, j, p, q, y

நான்கு வரிகளில் இடைப்பட்ட இரு வரிகளில் எழுதப்படும் 14 எழுத்துகள்

a, c, e, i, m, n, ,o, r, s, u, v, w, x, z.

நான்கு வரிகளில் மேலே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் 6 எழுத்துகள்

b, d, h, k, l, t

நான்கு வரிகளிலும் எழுதப்படும் ஒரே எழுத்து

f

நான்கு வரிகளில் கீழே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் ஐந்து எழுத்துகள்

g, j, p, q, y

இப்பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.

Classroom English க்கான Youtube தளம்

Classroom English க்கான Youtube தளம்

            Classroom English மூலமாக வகுப்பறையில் ஆங்கில உரையாடலை வகுப்பறையில் சாத்தியப்படுத்த நினைக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான ஆங்கில வாக்கியங்களை Kaizen எனப்படும் இந்த Youtube தளத்தில் மலர் டீச்சர் மிக அருமையாக விளக்குகிறார். Classroom English இல் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அது தொடர்பாக 7 வீடியோக்கள் உள்ள இத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தளத்தை அடைய கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PLD_5eIUR1txLt0JpGfJuxzFbFK-htMLd5

இப்பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.

Friday, 27 August 2021

ஆகஸ்ட் நான்காம் வாரத்திற்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை

ஆகஸ்ட் நான்காம் வாரத்திற்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை

ஆகஸ்ட் 2021 நான்காம் வாரத்திற்கான முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நாள் வாரியாகக் கல்வித் தொலைகாட்சி பதிவேட்டில் எழுதுவதற்கான கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/16sGHJKOGtwfe1Tepj97ragc5XJNgAEKr/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Thursday, 26 August 2021

School Reopening Visit Report படிவம்

School Reopening Visit Report படிவம்

            கொரோனாவுக்குப் பின் பள்ளி திறப்பதற்கான School Reopening Visit Report படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1c7G0TGY1ORO5a42bJFFm5g4AWZA1fNPk/view?usp=sharing

இணையதளம் மூலமாக Covid Vaccination Certificate ஐ Download செய்யும் முறை

இணையதளம் மூலமாக Covid Vaccination Certificate ஐ Download செய்யும் முறை

            இணையதளம் கோவிட் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை மிக எளிமையாகப் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான முறைகளாவன,

1. முதலில் https://selfregistration.cowin.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.

2. தற்போது தோன்றும் திரையில் உங்களது கைபேசி எண்ணைப் பதிவு செய்து Get OTP என்பதைச் சொடுக்கவும்.

3. உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணைப் பதிவிட்டு Verify And Proceed என்பதைச் சொடுக்கவும். (3 நிமிடங்களுக்குள்).

4. தற்போது தோன்றும் திரையில் உள்ள Certificate என்பதைச் சொடுக்கி உங்களது கோவிட் தடுப்பூசிக்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்..

6. பதிவிறக்கம் ஆகியுள்ள Covid Vaccination Certificate ஐ தங்களது முக்கிய கோப்புகளைச் சேமித்து வைத்துக் கொள்ளும் Folder இல் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

7. Covid Vaccination Certificate ஐப் பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரிக்குச் செல்ல கீழே சொடுக்கவும்.

 https://selfregistration.cowin.gov.in/

இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Whatsapp மூலமாக Covid Vaccination Certificate ஐ Download செய்யும் முறை

Whatsapp மூலமாக Covid Vaccination Certificate ஐ Download செய்யும் முறை

            வாட்ஸ் ஆப் மூலமாக கோவிட் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை மிக எளிமையாகப் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான முறைகளாவன,

1. முதலில் 90131 51515 என்ற எண்ணை contactsல் சேர்க்கவும். அதாவது அவ்வெண்ணை உங்களது கைபேசியில் சேமித்துக் கொள்ளவும்.

2. பின்னர் WhatsApp மூலம் அந்த எண்ணிற்கு Download Certificate என்று மெசெஜ் அனுப்பவும்.

3. உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணைப் பதிவிடவும். (3 நிமிடங்களுக்குள்).

4. உங்கள் பெயர் கைபேசித் திரையில் வரும்.

5. அப்போது எண் 1 ஐ பதிவிடவும்.

6. இப்போது உங்கள் Covid Vaccination Certificate download ஆகிவிடும்.

இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை

இன்றைய (27.08.2021) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (27.08.2021 – வெள்ளி) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://drive.google.com/file/d/1iyCDBAoXfsn333IDgy1Dce4HUZjhAUX3/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) மூன்றாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) மூன்றாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 : நமது நண்பர்கள் – சமூகப் பணியாளர்கள் (பகுதி 2) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=pu9b6lXc7ok

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) நான்காம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) நான்காம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

நான்காம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 :  ஐவகை நில அமைப்பு (பகுதி 2) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=xsiHSMeSF30

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 1 : நமது பூமி – பேரண்டம் – சூரிய குடும்பம் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=P20W7qnvVqE

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) ஆறாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) ஆறாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 1 : பேரண்டம் – சூரிய குடும்பம் (பகுதி 2) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=Gw3VbZU96Mo

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) ஏழாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) ஏழாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான  அலகு 3 : தென்னிந்திய புதிய அரசுகள் – பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=RYVsx5spHVg

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 8th தமிழ் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 8th தமிழ் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) அலகு 1 : விரிவானம் சொற்பூங்கா – அறிமுகம்  எனும் பாடப்பகுதிக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=xp2-dypSYGo

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 8th English கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 8th English கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

எட்டாம் வகுப்பு English பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) Unit 2 : Grammar Hobby Turns Into A Successful Career பாடப்பகுதிக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=7wc31pp1huU

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 8th கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 8th கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

எட்டாம் வகுப்பு கணக்கு பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) அலகு 2 : அளவைகள் – கூட்டு வடிவங்களின் பரப்பளவு, சுற்றளவு காணுதல் பாடப்பகுதிக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=V3MbIubuDPw

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 8th அறிவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 8th அறிவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைப்பு – உறுப்பு மண்டலம்  எனும் பாடப்பகுதிக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/qxm1UieAHx4

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 8th சமூக அறிவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 8th சமூக அறிவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் (பகுதி 2) பாடப்பகுதிக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=YQArDrjGaUQ

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 10th தமிழ் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 10th தமிழ் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இன்றைய (10.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 – கவிதைப்பேழை – காற்றே வா எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=vsHSrhMB490

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 10th English கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 10th English கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

பத்தாம் வகுப்பு English பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான Unit 3 – Women Empowerment எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=OIRmmAilztY

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 10th கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 10th கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 – எண்களும் தொடர்வரிசைகளும் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=OanTXEhCivs

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 10th அறிவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 10th அறிவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 1 – இயக்க விதிகள் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=haD-_m6di2k

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (27.08.2021) 10th சமூகவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (27.08.2021) 10th சமூகவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

பத்தாம் வகுப்பு சமூகவியல் பாடத்திற்கான இன்றைய (27.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 3 – இரண்டாம் உலகப்போர் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=2Ckzg6f7--Y

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Wednesday, 25 August 2021

இன்றைய (26.08.2021) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை

இன்றைய (26.08.2021) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (26.08.2021 – வியாழன்) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1HRR1pQnJDqt4L8trotxTaSsZ7aX0ZeHZ/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.08.2021) முதல் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (26.08.2021) முதல் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

முதல் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=xmdde9x1g-s

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.08.2021) இரண்டாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (26.08.2021) இரண்டாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இரண்டாம் வகுப்பு சூழ்நிலையியல் பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=etinzMVKrko

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.08.2021) மூன்றாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (26.08.2021) மூன்றாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான 3 அலகு 1 : எனது உடல் (பகுதி 2) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/watch?v=m95kyROPz84 

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.08.2021) நான்காம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (26.08.2021) நான்காம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

நான்காம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் (பகுதி 1) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=Ev9rmxl0550

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.08.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (26.08.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 3 : ஆற்றல் எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://youtu.be/pENpE3DODMQ

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.08.2021) ஆறாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (26.08.2021) ஆறாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான  அலகு 4 :  தாவரங்கள் வாழும் உலகம் (பகுதி 2) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=eLs4vffsa6c

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.