இன்றைய (26.08.2021) 10th கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக்
காண...
பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்கான இன்றைய (26.08.2021 – வியாழன்) கல்வித்
தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 – எண்களும் தொடர்வரிசைகளும் எனும் பாடப் பகுதிக்கான
காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.
இப்பயனுள்ள
பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.
No comments:
Post a Comment