Writing Alphabets இல் கவனம் கொள்ள வேண்டியது
ஆங்கில எழுத்துகளை நான்கு வரி நோட்டுகளில்
எழுதும் போது மாணவர்களுக்குப் பின்வரும் தகவலைக் கூறி விடுவது அவர்களுக்குப் பயன் தரும்.
நான்கு
வரிகளில் இடைப்பட்ட இரு வரிகளில் எழுதப்படும் 14 எழுத்துகள் : a, c, e, i, m,
n, ,o, r, s, u, v, w, x, z.
நான்கு
வரிகளில் மேலே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் 6 எழுத்துகள் : b, d, h, k,
l, t
நான்கு
வரிகளிலும் எழுதப்படும் ஒரே எழுத்து : f
நான்கு
வரிகளில் கீழே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் ஐந்து எழுத்துகள் : g, j, p,
q, y
நான்கு வரிகளில் இடைப்பட்ட இரு வரிகளில் எழுதப்படும் 14 எழுத்துகள் |
a, c, e, i, m, n, ,o, r, s,
u, v, w, x, z. |
நான்கு வரிகளில் மேலே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் 6 எழுத்துகள் |
b, d, h, k, l, t |
நான்கு வரிகளிலும் எழுதப்படும் ஒரே எழுத்து |
f |
நான்கு வரிகளில் கீழே உள்ள மூன்று வரிகளில் எழுதப்படும் ஐந்து எழுத்துகள் |
g, j, p, q, y |
இப்பயனுள்ள
தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.
No comments:
Post a Comment