Saturday 21 August 2021

இன்றைய (23.08.2021) 10th சமூகவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

இன்றைய (23.08.2021) 10th சமூகவியல் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண...

பத்தாம் வகுப்பு சமூகவியல் பாடத்திற்கான இன்றைய (23.08.2021 – திங்கள்) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 2 – வரலாறு – இரு உலகப் போர் (பகுதி 3) எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/watch?v=iuWUrO-Hy78


இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

No comments:

Post a Comment