Saturday, 30 October 2021

To see the fruit that the squirrel does not bite in the garden

To see the fruit that the squirrel does not bite in the garden

Where there are fruit trees, squirrels do not bite the fruit. Since squirrels bite fruits when they are hungry, you can place leftover rice, lentils, and peanuts in your home near tree areas where squirrels abound. These will reduce the bite of fruits by hungry squirrels.

            There is another way. Squirrels do not like to the fruits that sprayed by garlic mixing water. You can grind garlic in a lemon-sized cluster into a mug full of water.

            After all, squirrels can bite into one or two fruits that give meaning to the trees we grow. Does the fruit-bearing tree take it upon itself? Only when squirrels bite a few fruits from it when everything is given to us will the virtue biodiversity prevail.

அணில் கடிக்காத பழங்களைத் தோட்டத்தில் பார்க்க…

அணில் கடிக்காத பழங்களைத் தோட்டத்தில் பார்க்க…

            பழ மரங்கள் இருக்குமிடத்தில் அணில் கடிக்காத பழங்களைப் பார்க்க முடியாது. அணில்கள் தங்கள் பசி போக்கவே பழங்களைக் கடிக்கின்றன என்பதால் அணில்கள் அதிகமுள்ள மரப்பகுதிகளுக்கு அருகில் உங்கள் வீட்டில் மீதமாகும் சோறு, பருப்பு, கடலை வகைகளை வைக்கலாம். இவற்றை உண்டு பசியாறும் அணில்களால் பழங்கள் கடிபடுவது குறைந்து விடும்.

            இன்னொரு வழியும் இருக்கிறது. பூண்டை மசிய அரைத்து அதை தண்ணீரில் கலந்து கரைசலாக்கிப் பழங்களின் மீது தெளித்தால் அந்தப் பழங்களை அணில்கள் தின்ன விரும்பாது. ஒரு செம்பு நிறைய தண்ணீருக்கு எலுமிச்சை அளவுள்ள கொத்தாக உள்ள பூண்டு முழுவதையும் அரைத்துக் கரைத்துக் கொள்ளலாம்.

            என்னதான இருந்தாலும் ஓரிரு பழங்களையாவது அணில்கள் கடித்தால்தான் நாம் வளர்க்கும் மரங்களுக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும். பழங்களைத் தரும் மரம் அதைத் தனக்காகவா எடுத்துக் கொள்கிறது? எல்லாவற்றையும் நமக்கென தரும் போது அதிலிருந்து ஒரு சில பழங்களை அணில்கள் கடிக்கும் போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறம் நிலைக்கும்.

Friday, 29 October 2021

தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வனத்துறையின் அனுமதி பெற…

தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வனத்துறையின் அனுமதி பெற…

            தேக்கு மரங்களை வெட்ட, வெட்டிய மரங்களை வாகனங்களில் கொண்டு செல்ல, வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வனத்துறையின் அனுமதி அவசியம் ஆகும். அனுமதியின்றி தேக்கு மரங்களை வெட்டுவதோ, வானகங்களில் கொண்டு செல்வதே, விற்பனை செய்வதோ குற்ற நடவடிக்கையின்பாற் பட்டதாகும். தேக்கு மரங்களை வளர்ப்போர் மரங்களை வெட்டுவதற்கு முன் வனத்துறையின் முன் அனுமதியை முறைப்படிப் பெற வேண்டும். இதற்கென வனத்துறை அலுவலகத்திற்கு அலையாமல் இணையதளம் மூலமாக வனத்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். வனத்துறையின் இணையதள இணைப்பை அடைய கீழே சொடுக்கவும்.

https://forests.tn.gov.in/tree/?lang=tam

CPS Account Statement – 2021 பதிவிறக்கம் செய்ய…

CPS Account Statement – 2021 பதிவிறக்கம் செய்ய…

            தற்போது 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திற்குச் செலுத்தப்பட்ட தவணைத் தொகை விவரத்தைப் பதிவிறக்கம் செய்து அறிந்து இயலும். உங்களது CPS எண்ணைப் பயனீட்டுச் சொல்லாகவும், பிறந்த நாளை (23/12/1981 என்ற வடிவம்) கடவுச் சொல்லாகவும் கொண்டு உங்களுடைய CPS அறிக்கையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் CPS அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://cps.tn.gov.in/public/

Wednesday, 27 October 2021

இன்றைய (29.10.2021) Kalvi TV Programme List

இன்றைய (29.10.2021) Kalvi TV Programme List

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (29.10.2021 –  வெள்ளி) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1zyAA51wvvhXHV67j2cZ74iTJhN1YTxgA/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (29.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

இன்றைய (29.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இன்றைய (29.10.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி (Kalvi TV) ஒளிபரப்புகளைக் காண ஒவ்வொரு வகுப்பின் கீழுள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

மூன்றாம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://youtu.be/55zRXJrNd0w


நான்காம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://www.youtube.com/watch?v=0xLI4M1YJJw


ஆறாம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://www.youtube.com/watch?v=ZkZ68ozGS78


எட்டாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=GTcEXYf3XBM


எட்டாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=cyud3Kb7NzQ


எட்டாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=FXQS1JgoQq8


எட்டாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=oK7aqGhvEj8


எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல்

https://www.youtube.com/watch?v=m0fCIUSk0qM 


பயனுள்ள இப்பகிர்வுகளை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Tuesday, 26 October 2021

இன்றைய (28.10.2021) Kalvi TV Programme List

இன்றைய (28.10.2021) Kalvi TV Programme List

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (28.10.2021 –  வியாழன்) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1R2TmtjhoNmW8mZivdVwt9YafeSLzNcpM/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (28.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

இன்றைய (28.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இன்றைய (28.10.2021 – வியாழன்) கல்வித் தொலைக்காட்சி (Kalvi TV) ஒளிபரப்புகளைக் காண ஒவ்வொரு வகுப்பின் கீழுள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

நான்காம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=1_WoW_-AMfc


ஐந்தாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=chmA8V1rRbs


ஏழாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=zYPPYE4xkag


எட்டாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=uRI3BAgsupY


எட்டாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=UFoVPDQeyU0


எட்டாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=FBlON_6cAZM


எட்டாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=oK7aqGhvEj8


எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://www.youtube.com/watch?v=Jk3Auh02O_U


பயனுள்ள இப்பகிர்வுகளை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

‘பேட்டா’ என்றால் என்னவென்று தெரியுமா?

‘பேட்டா’ என்றால் என்னவென்று தெரியுமா?

            திரைத்துறை, போக்குவரத்து துறை போன்ற துறைகளில் ‘பேட்டா’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுவதை நாம் கேட்டிருருக்கலாம். ‘பேட்டா’ என்பது இடம் பெயர்ந்து பணியாற்றும் சூழ்நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் படித்தொகை ஆகும். அதாவது Boarding Allowance (B.A) மற்றும் Travelling Allowance (T.A.) ஆகியவற்றின் சுருக்கமான B.A. மற்றும் D.A. என்பதைச் சேர்க்க கிடைப்தே ‘BATA’ (பேட்டா) ஆகும். இடம் பெயரும் சூழ்நிலையில் பணியாற்றும் தொழிலார்களின் உரிமை இப்படித்தொகை ஆகும்.

இன்றைய (27.10.2021) Kalvi TV Programme List

இன்றைய (27.10.2021) Kalvi TV Programme List

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (27.10.2021 –  புதன்) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1BW8bmFH-GgEXLfEZotBXPkEW8dSccCPm/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Monday, 25 October 2021

இன்றைய (27.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

இன்றைய (27.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இன்றைய (27.10.2021 – புதன்) கல்வித் தொலைக்காட்சி (Kalvi TV) ஒளிபரப்புகளைக் காண ஒவ்வொரு வகுப்பின் கீழுள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

இரண்டாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=u2x4f7L59nY


ஐந்தாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=qWb3XzAMUTY


ஏழாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=MX193kD0AiM


எட்டாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=HAN1jLwXUUk


எட்டாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=uPHQkY_J7fo


எட்டாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=FBlON_6cAZM


எட்டாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=HE8ZV9yhZYo


எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://www.youtube.com/watch?v=wHBpxEwfwtc


பயனுள்ள இப்பகிர்வுகளை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Sunday, 24 October 2021

இன்றைய (26.10.2021) Kalvi TV Programme List

இன்றைய (26.10.2021) Kalvi TV Programme List

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (26.10.2021 –  செவ்வாய்) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/10uEow13qiQDN25oTfRYoInKecSoZGUai/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (26.10.2021) கல்வி TV ஒளிபரப்புகளைக் காண...

இன்றைய (26.10.2021) கல்வி TV ஒளிபரப்புகளைக் காண...

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இன்றைய (26.10.2021 – செவ்வாய்) கல்வித் தொலைக்காட்சி (Kalvi TV) ஒளிபரப்புகளைக் காண ஒவ்வொரு வகுப்பின் கீழுள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

முதல் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=qSWlIXB2ThI


இரண்டாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=qOFflAc9Z8A


மூன்றாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=lDi3wg0tNkI


நான்காம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=klhmfyJUjZI


ஆறாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=nj2sOlWpdR4


ஏழாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=w9swZfGlEAg


எட்டாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=LXBR81kzgX8


எட்டாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=Zkd7ddVPrBg


எட்டாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=HE8ZV9yhZYo


எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://www.youtube.com/watch?v=wHBpxEwfwtc


பயனுள்ள இப்பகிர்வுகளை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

Thursday, 21 October 2021

இன்றைய (25.10.2021) Kalvi TV Programme List

இன்றைய (25.10.2021) Kalvi TV Programme List

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று (25.10.2021 –  திங்கள்) அன்று ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையைப் பெற கீழே சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1YYIUuoZxsFay9ioV2Mic1FcPDSxY-gSV/view?usp=sharing

இப்பயனுள்ள பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

இன்றைய (25.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

இன்றைய (25.10.2021) Kalvi TV ஒளிபரப்புகளைக் காண...

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இன்றைய (25.10.2021 – திங்கள்) கல்வித் தொலைக்காட்சி (Kalvi TV) ஒளிபரப்புகளைக் காண ஒவ்வொரு வகுப்பின் கீழுள்ள தொடர்புடைய இணைப்புகளைச் சொடுக்கவும்.

இரண்டாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=XCf7sBMUNxI


மூன்றாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=oQDDOrVPhAo


ஐந்தாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=ns2ZQyQEbIc


ஆறாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=aE4P6XLA940


ஏழாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=ZgHEkTwSLRc


எட்டாம் வகுப்பு – தமிழ்

 https://www.youtube.com/watch?v=GibCpi_7cZA


எட்டாம் வகுப்பு – ஆங்கிலம்

 https://www.youtube.com/watch?v=e0R8EpIzYHU


எட்டாம் வகுப்பு – கணக்கு

 https://www.youtube.com/watch?v=mCgT7X61-uk


எட்டாம் வகுப்பு – அறிவியல்

 https://www.youtube.com/watch?v=eu0M8Ueb5gg


எட்டாம் வகுப்பு – சமூக அறிவியல்

 https://www.youtube.com/watch?v=jd2tOGly0vE


பயனுள்ள இப்பகிர்வுகளை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.