Tuesday, 26 October 2021

‘பேட்டா’ என்றால் என்னவென்று தெரியுமா?

‘பேட்டா’ என்றால் என்னவென்று தெரியுமா?

            திரைத்துறை, போக்குவரத்து துறை போன்ற துறைகளில் ‘பேட்டா’ என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுவதை நாம் கேட்டிருருக்கலாம். ‘பேட்டா’ என்பது இடம் பெயர்ந்து பணியாற்றும் சூழ்நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் படித்தொகை ஆகும். அதாவது Boarding Allowance (B.A) மற்றும் Travelling Allowance (T.A.) ஆகியவற்றின் சுருக்கமான B.A. மற்றும் D.A. என்பதைச் சேர்க்க கிடைப்தே ‘BATA’ (பேட்டா) ஆகும். இடம் பெயரும் சூழ்நிலையில் பணியாற்றும் தொழிலார்களின் உரிமை இப்படித்தொகை ஆகும்.

No comments:

Post a Comment