Saturday, 9 October 2021

வங்கிகளில் 7885 Clerk பணியிடங்கள்

வங்கிகளில் 7885 Clerk பணியிடங்கள்

            பட்டப் படிப்பு படித்தவர்கள் வங்கிகளில் எழுத்தராகப் பணிபுரிவதற்கான IBPS (Institue of Banking Personnel Selection) தேர்வு எழுதலாம். ஏற்கனவே இத்தேர்வுக்கு July 2021 இல் விண்ணப்பித்தவர்கள் மறுவிண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. அப்போது விண்ணப்பிக்காதவர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

27.10.2021

பணியிடம்

இந்தியா முழுவதிலும் உள்ள

வங்கிக் கிளைகள்

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.ibps.in/wp-content/uploads/clr_cl_adv_w.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ibpsonline.ibps.in/crpcl11jun21/

இப்பயனுள்ள தகவலை வேலை வேண்டி முயற்சிக்கும் அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

No comments:

Post a Comment