Monday 4 October 2021

M.Ed படிக்க விண்ணப்பிக்கலாம்

M.Ed படிக்க விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு (M.Ed.) முதலாம் ஆண்டில் சேர இன்று  முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் இன்று  முதல் வரும் அக்டோபர் 13, 2021 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கீழே சொடுக்கவும்.

 https://www.tngasaedu.in/

No comments:

Post a Comment