தமிழ் மாதங்கள் குறித்துச் சொல்
பகுத்து அறிந்து கொள்ள வேண்டியவை
01) சித்திரை :
சித் =
உயிர்
திரை =
மயக்கம் (மாலை)
சித்திரை = உயிரின் மயக்கம்.
02) வைகாசி :
காசி = பிரபஞ்சம்
வை = மனதை வை
வைகாசி = பிரபஞ்சத்தில் மனதை வை.
03) ஆனி :
ஆ = ஆன்மா எனும் ஆழ்மனம்
னி = மனதை வை
ஆனி = ஆன்மாவில் மனதை வை.
04) ஆடி :
ஆ = ஆற்றல்
டி = இயக்கம்
ஆடி = பிரபஞ்சம் ஆற்றல் களம்
05) ஆவணி :
ஆவ = இயக்கம்
ஆவணி = இயக்கம் ஆனவன் நீ
06) புரட்டாசி :
புரட்டு
= திரும்பிப்பார்
புரட்டாசி = நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.
07) ஐப்பசி :
ஐ = ஐம்புலன்களின்,
பசி =
தேவை.
ஐப்பசி = மெய்., வாய்., கண்., மூக்கு., செவி ஆகியவற்றின்
தேவைகள்.
08) கார்த்திகை :
மனதின்
ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை, பழக்கம்., சூழ்நிலை, பிறர்மனம் தூண்டல், கருஅமைப்பு,
தெய்வீகம்.
09) மார்கழி :
மார்கழி = பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.
10) தை :
தை = இணைப்பு = இயற்கையோடு இணைதல்.
11) மாசி :
மா = பெரிய, பெரியோர்
ஆசி = வாழ்த்து பெறுதல்
மாசி = பெரியோரின் வாழ்த்து பெறுதல்.
12) பங்குனி :
பங்கு = பாகம்
பங்குனி = இயற்கையின் ஒருபாகம் மனிதன்.
*****
No comments:
Post a Comment