வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான
வாக்குச்சாவடி அறிய…
ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2019 இல் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி
தலைமை அலுவராக (PRO)
அல்லது வாக்குப்பதிவு அலுவலர்களாக (P.O.) பணியாற்ற உள்ளவர்கள் தாங்கள் பணியாற்ற
உள்ள வாக்குச்சாவடியை நாளை 29.12.2019 காலை 10.00 மணி அளவில் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி
அதில் தங்களின் Election ID எண்ணை உள்ளீடு செய்து, தோன்றும் Captcha வைத் தட்டச்சு செய்து Submit கொடுத்து அறியலாம்.
இணைப்பு :
*****
No comments:
Post a Comment