பெண் குழந்தைகளுக்கான அழகிய பெயர்கள்
பெண் குழந்தைகளுக்கான அழகிய பெயர்களைக் கீழே
உள்ள அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுங்கள். இது தவிரவும் தாங்கள் அறிந்த அழகிய பெயர்களைக்
கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்! அழகிய பெயர்களைத் தேடுவோர்களுக்கு தங்கள் பதிவு
உதவட்டும்!
அகல்யா அமுதா அங்கயற்கண்ணி அழகி அமுதவல்லி அகிலா அமுதரசி அமுதாம்பிகா அங்கயற்கரசி அருள்விழி |
அன்னம் அன்பரசி அருள்செல்வி அருளரசி அன்னக்கிளி அன்புக்கொடி அபிநயா அபிராமி அம்பிகா அமலா |
அம்மு அமிர்தா ஆனந்தி அனாமிகா அனிதா அஞ்சலி அனு அர்ச்சனா அருணா அருந்ததி |
ஆதினி ஆதிரை ஆசைமொழி |
இசை இசைக்கதிர் இசைக்கொடி இசைக்கோமகள்
இசையமுது இசையரசி இசையொளி இசைவாணி இதயா இந்துகலா |
இந்துகா இந்துமுகி இந்துவதனி இனன்யா இனிதா இனிமை இனியாள் இன்தமிழ் இன்தமிழ்ச்செல்வி
இன்னிசை இன்னிசைக்கதிர் |
இன்னிசைக்கொடி இன்னிசைக்கோமகள்
இன்னிசைப்பாவியம் இன்னிசைமணி இன்னிசைமதி இன்னிசைமாமணி
இன்னிசைமாமதி இன்னிலவு இன்னெழில் இன்முல்லை |
இன்மொழி இமையெழில் இயற்றமிழ் இயற்றமிழ்ச்சுடர்
இயற்றமிழ்மணி இயற்றமிழ்மதி இயற்றமிழ்மாமணி இலக்கியச்சுடர் இயலரசி இயலிசை |
இயலிசைக்கதிர் இயலிசைக்கோமகள்
இயலிசைச்சுடர் இயலிசைச்செல்வி இயலிசைத்தேவி இயலிசைப்பாமகள் இயலிசைப்பாவியம் இயலிசைமணி
இயலிசைமதி இயலிசைமாமணி |
இலக்கியமணி இலக்கியமதி இலட்சியா இளங்கதிர் இளங்கவி இளங்கனி இளங்குயில் இளங்கொடி இளஞ்சுடர் இளநகை |
இளநங்கை இளவஞ்சி இளவழகி இளவழகு இளவெழிலி இளவெழில் இளவேணி இளவேனில் இளையபாரதி இளையராணி |
இளவரசி இந்திராணி இந்துமதி இந்து இளம்பாவை இளம்பிறை இளங்குமரி
இசைக்குயில் இளமயில் இளமதி |
எழிலரசி எழில்பிறை எழிலமுது எழிற்செல்வி எல்லழகி எழிலி எழில்விழி எழிலினியாள் எழிற்கயல் எழிற்குழலி |
உமையாள் உமையாம்பிகை உமா உமா மகேஸ்வரி உத்தமச்செல்வி உதயகுமாரி உதயா உதயக்கண்ணி உமாசங்கரி உமாதேவி |
ஒப்பில்லா வள்ளி ஒளிமுகில்
ஒளிர்ப்பிறை ஒளியரசி ஒளிச்சுடர் ஒயில்வாணி ஒளிர்மதி ஒலியருவி ஒளிமதி ஒளிமயில் |
கடற்கோமகள் கடலரசி கடலிறை கணையாழி கண்ணிமை கண்மதி கண்மலர் கதிரழகி கதிர் கதிர்க்குமரி |
கதிர்ச்செல்வி கதிர்மாமணி கனகவள்ளி கனல் கனல்மொழி கனிகா கனிமதி கனியமுது கன்னல் கன்னல்தமிழ் |
கன்னல்மொழி கன்னிகா கபிலா கமலராணி கமலா கமலிகா கமலினி கயற்கண்ணி கருங்குழலி கற்பகவள்ளி |
கலா கலாவதி கலை கலைக்கடல் கலைக்கண் கலைக்கதிரொளி கலைக்கதிர் கலைக்குமரி கலைக்குறிஞ்சி கலைக்குவை |
கலைக்கொடி கலைக்கோமகள்
கலைச்சித்திரம் கலைச்சோலை கலைஞாயிறு கலைத்தளிர் கலைத்தும்பி கலைத்துளிர் கலைத்தென்றல்
கலைநங்கை |
கலைநாயகி கலைநிலவு கலைவள்ளி கலைவாழி கலைவிழி கலைவேங்கை கவிதா கவியரசி கன்னிகா கல்யாணி |
கனகா கண்ணகி கண்ணம்மா கற்பகம் கலையரசி கமலி கலைநிலா கலைமதி கலைவாணி கனிகா |
கவிப்ரியா கலைச்சுடர் கலைச்செல்வி கனகப்ரியா கவிரத்னா கவிதாஞ்சலி கனிமொழி கண்மணி கயல் கயல்விழி |
காந்தா கார்குழல் கார்த்தியாயினி காலைக்கதிர் காவியா காவிரி காவியாஞ்சலி காஞ்சனா கார்குழலி கார்த்திகா |
காசிகா காஞ்சிக்கோமகள் காஞ்சியரசி காதம்பரி காமாட்சி காமினி காத்யாயனி காந்தத்தமிழ் காந்தமொழி காந்தவிழி |
கீதவாணி கீதா கீதாஞ்சலி கீர்த்தனா கிருத்திகா கிருஷ்ணவேணி கிருஷ்ணபிரியா |
குந்தவி குந்தவை குமரி குமரிக்கோமகள் குமுதம் குமுதா குயிலி குயிலினி குறளன்பு குறளமுதம் |
குறளமுது குறளரசி குறளினி குறள்கொடி குறள்செல்வி குறள்தென்றல் குறள்நெறி குறள்நேயம் குறள்மணி குறள்மதி |
குறள்மொழி குறள்வாழி குறிஞ்சி குறிஞ்சிக்கொடி குறிஞ்சிச்செல்வி
குலக்கொடி குலப்பாவை குலமகள் குவளை குமுதினி |
குணவல்லி குமுதவல்லி குணமதி குணவதி குணசேகரி குணசுந்தரி குணக்கொடி குணச்செல்வி குலமதி குழலி |
கோபிகா கோப்பெருந்தேவி கோமகள் கோமதி கோமளவல்லி கோலமயில் |
கோகிலவாணி கோதைமொழி கோமகள் கோமதி கோலவிழி |
கோலவிழி கோகிலா கோசலை கோதாவரி கோதை கோதைநாயகி |
சந்திரவதி சக்தி சங்கமித்ரா சங்கமித்ரை சங்கரி சங்கவி சங்கவை சங்குமதி சங்கெழில் சங்கொலி |
சசிகலா சசிரேகா சத்தியவாணி சந்தனம் சந்தானலட்சுமி சந்தியா சந்திரமதி சந்திரா சரளா சரிகா |
சண்முகவடிவு சண்முகப்பிரியா
சந்திரபிரபா சந்திரகாந்தா சரிதா சரண்யா சவிதா சர்மிலி சற்குணேஸ்வரி சங்கீதா |
சித்திரக்கதிர் சித்திரக்கனல் சித்திரக்கலை சித்திரக்கொடி சித்திரக்கோமகள் சித்திரக்கோமதி சித்திரச்சுடர் சித்திரச்செந்தாழை சித்திரச்செல்வி சித்திரச்சோலை |
சித்திரநேயம் சித்திரப்பாவை சித்திரப்பூ சித்திரப்பூம்பொழில்
சித்திரப்பொழில் சித்திரம் சித்ரலேகா சித்ரா சிநேகா சிந்தனைச்செல்வி |
சிந்தாமணி சிந்து சிலம்பரசி சிலம்பழகி சிலம்புச்செல்வி
சிவகாமி சிவசண்முகப்பிரியா
சிவப்பிரியா சிவப்பிரியா சிவரஞ்சினி |
சுபத்ரா சுதா சுகன்யா சுகந்தி சுவாதி சுவேதா சுகுணா சுப்புலட்சுமி சுபா சுபவதி |
சுசித்ரா சுசி சுதாராணி சுமித்ரா சுமதி சுந்தரி சுடர்விழி சுருதி சுடர்க்கொடி சுசீலா |
சோழவல்லி சோபனா சோலைச்செல்வி சோபியா சோலைமதி சோபா சோலையரசி சோனியா சோலைக்கொடி சோனா |
ஞானமுருகேஸ்வரி ஞானாஞ்சலி
ஞானமுத்துசெல்வி ஞானாம்பாள் ஞானம் ஞானேஸ்வரி ஞானதேவி ஞானகுமாரி ஞானச்செல்வி ஞானாம்பிகா |
தண்ணிலவு தாமரை துவாரகா துர்கா துர்காதேவி துர்கேஷ்வரி துளசி துளசிமணி துளசிபாரதி தேன்மொழி |
தாமரைக்கொடி தாமரைச்செல்வி தாயகச்சுடர் தாயகத்தமிழ் தாயகப்புதல்வி தாயம்மாள் தாய்த்தமிழ் தாரகை தாரிகா தாருனிகா |
தயாளினி தனு தன்ஷிகா |
தனுஷ்கா தமயந்தி தர்ஷினி தினேஷ்வரி |
தியா திவ்யா திவ்யக்குமாரி |
தேனமிழ்தம் தேனரசி தேனருவி தேனிசை தேனிசைச்செல்வி தேனிலா தேன்தமிழ் தேன்சிந்து தேன்பொழில் தேன்மதி |
தேன்மலர் தேமாங்கனி தேம்பாவணி தேவக்குமரி தேவக்கொடி தேவதர்ஷினி தேவதேவி தேவநங்கை தேவநாயகி தேவநேயம் |
தேவமகள் தேவமணி தேவமதி தேவமுதா தேவி தேவிகா தேவச்சுடர் தேவிப்பிரியா தேவகி தேவயானி |
நங்கை நதியா நந்திகா நந்திதா நந்தினி நன்முத்து நன்மொழி நயன்தாரா நர்மதா நறுமலர் |
நறுமுகை நற்றிணை நல்லிசை நளாயினி நளினி நவீனா நாகதேவி நாகமணி நாகமதி நாகவல்லி |
நாச்சியார் நாதவேணி நாமகள் நாயகி நாவரசி நாவுக்கரசி நித்திலா நித்யா நிபுணமதி நிரஞ்சனா |
நிர்மலா நிறைமதி நிலமகள் நிலவரசி நிலா நிலாமணி நிலாவரசி நிலாவழகி நிலாவழகு நிவேதா |
பாரிஜாதம் பார்வதி பாவரசி பாவை பாவைமலர் பாக்கியம் பானு பானுப்ரியா பானுமதி பாமா |
பாரதி பார்கவி பாலசரஸ்வதி பாலா பாலபாரதி பாவனா யதுநந்தினி யசோதா யமுனா யாமினி |
யாழரசி யாழிசை யாழினி யாழ்மொழி மஞ்சு மணவழகி மணிகா மணிக்கதிர் மணிக்கொடி மணிச்சுடர் |
மணிப்பவளம் மணிமலர் மணிமாலா மணிமுகில் மணிமேகலை மணிமொழி மங்கம்மா மங்கையற்கரசி மகிமா மணிமலர் |
மணியரசி மலர்மதி மலையரசி மந்த்ரா மஹாலட்சுமி மதுமிதா மதுபாலா மது மல்லிகா மணிமாலா |
மங்கலம் மணிக்கொடி மலையரசி மலர்விழி மலர்குழலி மருதம்மா மங்கலவல்லி மதிவதனா மதிவதனி மதுமதி |
மதுரம் மந்தாகினி மனோண்மனி மனோரஞ்சிதம் மனோ மயிலினி மயில் மரகதம் மரகதவல்லி மதனா |
முத்தழகி முல்லைக்கொடி முத்துமாலை முருகேஸ்வரி முனீஸ்வரி முகுந்தினி முத்துலட்சுமி முத்தம்மா முத்துவீரலட்சுமி முத்தரசி |
முத்துமாரி முத்துநங்கை முகிலா முத்துச்செல்வி முல்லை முத்துக்குமாரி முல்லைக்கொடி முத்தமிழ்செல்வி முத்துவல்லி முல்லைநாயகி |
முத்துப்பேச்சி முத்துமணி முத்துமாலை முத்துமொழி முத்துவழுதி முத்துவேணி முத்தமிழ் முத்தமிழ்பாவை முத்தமிழ்க்கொடி முத்தமிழ்தேவி |
முத்தமிழ்நங்கை மோனிகா மோகினி மோகனப்பிரியா மகனசுந்தரி |
ரங்கநாயகி ரஞ்சனா ரஞ்சிதம் ரஞ்சிதா ரஞ்சினி ரட்சகா ரதி ரமணி ரம்யா ராகினி |
ராசாத்தி ராஜகுமாரி ராஜலட்சுமி ராஜி ராஜேஷ்வரி ராணி ராதா ராதிகா ரோஜா ரோகிணி |
ரேகா ரேணுகா ரேணுமதி ரேவதி ரேஷினி ரேஷ்மி ரேணு ரேஷிகா |
லோகேஸ்வரி லோகவல்லி லோகநாயகி லோகினி லோகிதா லோகப்ரியா லாவண்யா |
வள்ளி வளர்மதி வஞ்சிக்கொடி வசுந்தரா வடிவுக்கரசி வருணா வதனா வந்தனா வண்ணமதி வசந்தா |
வனிதா வண்கயல் வசந்தி வள்ளிப்பிரியா வண்ணமயில் வரலட்சுமி வண்ணமுகில் வளர்மொழி வெண்ணிலா வெண்மதி |
வினோதினி விமலா விஜயலட்சுமி வித்யா விதுலா விஜயா வினிதா விசாலி வேல்விழி வினயா |
வினோதா விசித்ரா வித்யாதேவி வினு விஷாலினி விதுபாலா விஷ்ணுபிரியா விருதுளா விக்னேஸ்வரி விமலாதேவி |
வேலம்மாள் வேணு வேல்விழியாள் வெங்கம்மாள் வேதவள்ளி வேய்ங்குழலி வேதிகா வேதா வேணி வேல்விழி |
மெய்மொழி |
மேனகா |
மேகா |
No comments:
Post a Comment