EMIS Declaration Form
வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு வழங்க வேண்டிய
மாணவர் எண்ணிக்கை குறித்த EMIS Declaration Form க்கு EMIS வலைதளத்தில் Students என்ற
கலத்தில் உள்ள Students Summary என்ற வலைபக்கத்தில் உள்ள மாணவர் சுருக்கத்தை அச்சிட்டு
வழங்க வேண்டும். EMIS தளத்துக்கான இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment