அமைதிக்கான நோபல் பரிசு - 2020
2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல்
பரிசானது ஆண்டுதோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி வழங்கும் ஐ.நா.வின்
உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.
இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஐ.நா.வின் உலக உணவுத்
திட்ட அமைப்பு.
No comments:
Post a Comment