உயர்கல்வி தகுதிக்கான புதிய ஊக்க ஊதிய உயர்வு பெற்றமைக்கு நிதித்துறை அனுமதி
கோரும் விண்ணப்பம் & கருத்துருப் படிவம்
10.03.2020 க்குப் பின் உயர்கல்வித் தகுதிக்கான
புதிய ஊக்க ஊதிய உயர்வு பெற்றவர்கள் நிதித்துறை அனுமதி வேண்டி முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குச்
சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பம் மற்றும் அதற்கான கருத்துரு படிவத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment