Monday 12 October 2020

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - 2020

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - 2020

            2020 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசானது பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் புதிய ஏல முறைகள் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment