ஆண்குழந்தைகளுக்கான அழகிய பெயர்கள்
ஆண் குழந்தைகளுக்கான அழகிய பெயர்களைக் கீழே உள்ள
அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுங்கள். இது தவிரவும் தாங்கள் அறிந்த அழகிய பெயர்களைக்
கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்! அழகிய பெயர்களைத் தேடுவோர்களுக்கு தங்கள் பதிவு
உதவட்டும்!
| 
   அன்பு அபிமன்யு அபிநயன் அனேகன் அரசு அன்புச்செழியன் அன்பரசன் அன்பானந்தம் அகத்தியன் அசோக்  | 
  
   அனலரசு அண்ணாமலை அதியமான் அமுதவாணன் அமுதன் அருண் அருள் அருள்மொழிவர்மன் அருள்செல்வன் அருளரசன்  | 
  
   அறிவு அழகேசன் அறிவுமதி அறிவழகன் அன்புக்கனி அபினவ் அனந்த கிருஷ்ணன் ஆதி அம்மையப்பன் அம்பலவாணன்  | 
 
| 
   இளங்கோவன் இன்பரசு இனியன் இளங்கோ இலக்கியன் இசைநாடன் இசைக்கதிர் இளவேந்தன் இளவேலன் இந்திரன்  | 
  
   இசைஅமுதன் இசைச்செல்வன் இசைச்செல்வம் இசைத்தமிழன் இசைத்தம்பி இசைமணி இசைமாமணி இசைமுதல்வன் இசையரசன் இசையரசு  | 
  
   இசையறிவன் இசையழகன் இசையாளன் இசையேந்தல் இசைவளவன் இசைவாணன் இசைவேந்தன் இடைக்காடன் இந்திரகுமார் இனியவன்  | 
 
| 
   இன்னமுதன் இன்னிசைப்பாமதி இன்னிசைப்பாவலன் இன்னிசைமணி இன்னிசைமதி இன்பசேகரன் இன்பநாயகன்
  இன்பநாயகம் இன்பன்  | 
  
   இன்பமணி இன்பவாணன் இன்மொழியன் இறைக்கதிர் இறைக்குமரன் இறைக்குருவன் இறைச்சுடர் இறைநம்பி இறைநெறி இறைமகன்  | 
  
   இறைமணி இறைமதி இறையனார் இறையன் இறையன்பன் இறையன்பு இறையரசன் இறையரசு இறையருள் இறையெழில்  | 
 
| 
   இறையொளி இறைவாணன் இறைவேள் இலக்கணன் இலக்கிய அமுதன் இலக்கியப்பித்தன் இலக்கியமணி இலக்கியமதி இலங்கேசன் இளங்கண்ணன்  | 
  
   இளங்கண்ணன் இளங்கதிர் இளங்கம்பன் இளங்கீரன் இளங்குமணன் இளங்குமரன் இளங்கோ இளங்கோவேள் இளஞாயிறு இளஞ்சித்திரன்  | 
  
   இளஞ்செழியன் இளஞ்சேட்சென்னி இளஞ்சேரன் இளஞ்சேரலாதன் இளஞ்சேரல் இளநாகன் இளந்தமிழன் இளந்தளிர் இளந்திருமாறன் இளந்திரையன்  | 
 
| 
   இளந்தீபன் இளந்தேவன் இளமல்லன் இளமாறன் இளமுருகன் இளமுருகு இளமைப்பித்தன் இளம்பரிதி இளம்பாரதி இளம்பாரி  | 
  
   இளம்பூதன் இளம்பூரணன் இளம்பெருவழுதி இளம்வழுதி இளவரசன் இளவரசு இளவல் இளவழகன்  | 
  
   உதயன் உதய்குமார் உதய் கிருஷ்ணா உத்தமன் உத்தமச்செல்வன் உண்ணாமலையான் உண்மைச்செல்வன் உதய கீதன் உதயசங்கர் உமாசங்கர்  | 
 
| 
   எழிலரசன் எழிலமுதன் எழில் எல்லாளன் எழிலரசு எழிலறிவு எழிலின்பன் எழிலொளி எழிற்செல்வன் எழில்மணி  | 
  
   ஒப்பிலறிவன் ஒளியரசன் ஒட்டக்கூத்தன் ஒளிவேலன் ஒளிர்நிலவன் ஒலிமுரசு ஒளிச்சேந்தன் ஒலியினியன் ஒலிவண்ணன் ஒளிக்கதிர்  | 
  
   ஒளிஓவியன் ஒளிக்குமரன் ஒப்பிலொலி ஒளிக்கொன்றை ஒப்பிலாநம்பி ஒளிக்கோமான் ஒளிச்சுடர் ஒளித்தேவன் ஒளிப்பொழிலன் ஒளியகன்  | 
 
| 
   கதிரரசன் கவுதமன் கஜேந்திரன் கந்தர்வன் கதிர்காமன் கருத்தையன் கந்தவேலன் கலியபெருமாள் கலைவாணன் கலையரசன்  | 
  
   கவியரசன் களஞ்சியம் கடம்பன் கடர் கடற்கோ கடலரசன் கடலிறை கடல்வேந்தன் கணியன் கணைக்கால் இரும்பொறை கண்ணதாசன்  | 
  
   கண்ணன் கண்ணப்பன் கண்ணாயிரம் கண்ணுக்கினியன் கண்ணையன் கண்மதியன் கதிரழகன் கதிரவன் கதிரொளி கதிரேசன்  | 
 
| 
   கதிரோன் கதிர்க்குன்றன் கதிர்சிவன் கதிர்மணி கதிர்வாணன் கதிர்வேல் கந்தசாமி கந்தன் கந்தவேல்  | 
  
   கபிலன் கமலகண்ணன் கம்பநாடன் கம்பன் கரிகாலன் கலாநிதி கலைக்கடல் கலைக்கண் கலைக்கண்ணன்  | 
  
   கலைச் செழியன் கலைச் சோலை கலைச்சித்திரன் கல்வியரசன் கல்வியரசு கவிதன் கவின் கலைக்கதிரொளி  | 
 
| 
   கலைக்கதிர் கலைக்காவலன் கலைக்குன்றன் கலைக்குமரன் கருணாகரன் கருணாநிதி கருப்பண்ணன் கருப்பையா கர்ணா கலைச் செல்வன்  | 
  
   கலைச்சிற்பி கலைச்சுடர் கலைநாடன் கலைநாயகன் கலைநாயகம் கலைநிலவன் கலைநுட்பன் கலைநெஞ்சன் கல்லாடன் கல்விச்செல்வன்  | 
  
   காஞ்சித்தேவன் காஞ்சியப்பன் காமேஷ்வரன் காந்தன் காசிராஜன் காஷியபன் காலகேயன் காலபைரவன் காளீஸ்வரன் காளிங்கன்  | 
 
| 
   கார்கோடகன் காவிரிநாடன் காளையன் கார்மேகன் காண்டீபன் காத்தவராயன் காத்யாயன் காசிநாதன் காப்பியன் காமராஜன்  | 
  
   காராளன் காரிகிழார் காரிக்கிழான் காரெழிலன் கார்க்கோடகன் கார்த்தி கார்த்திகேயன் கார்த்திக் கார்முகிலன் கார்முகில்  | 
  
   கார்மேகம் கார்வண்ணன் கார்வேந்தன் காலைக்கதிர் காளிசரண் காளிதாஸ் காளீஷ்வரன் காவலன் காவிரியரசு காவ்யானந்த்  | 
 
| 
   கிருஷ்ணன் கிருபாச்சார்யன் கிருபால் கிருஷ்ண குமார் கிருஷ்ணபிரபு கிள்ளிவளவன் கிரண் கிரண்குமார் குணசேகரன் குகநாதன்  | 
  
   குணாநந்தன் குருமூர்த்தி குடியரசன் குமரியானந்தன் குலமாணிக்கம் குழந்தைவேலன் குறளரசன் குற்றாலீஸ்வரன் குறிஞ்சிநாதன் குகன்  | 
  
   குருவப்பன் குமுதன் குணசீலன் குபேரன் குமணன் குமரகுருபரன் குமரன் குமரப்பன் குமரவேல் குமரிக்கண்டன்  | 
 
| 
   குமரிக்கோ குமரிச்செல்வன் குமரித்தமிழன் குமரிநாடன் குமரிமன்னன் குமரிமுத்து குமரியரசன் குமரியரசு குமரிவேந்தன் குமரேசன்  | 
  
   குமரேஷ்வரன் குமாரராஜா குமாரவேல் குமார் குறட்கோ குறளரசன் குறளேந்தி குற்றாலன் குலகீர்த்தி குலபதி  | 
  
   குழந்தைசாமி குழந்தைவேலன் குழந்தைவேல் குவளைக்கண்ணன் குந்தன் கூடலரசன் கூத்தனார் கூத்தன் கூத்தபிரான் கூத்தரசன்  | 
 
| 
   கேசவன் கோபாலன் கோபாலகிருஷ்ணன் கோவன் கோகுல் கோகுலகிருஷ்ணன் கோவலன் கோவழகன் கோவழகு கோவிந்தன் கோவேந்தன்  | 
  
   கோவைக்கதிர் கோவைச்சுடர் கோவைச்செம்மல் கோவைநேயன் கோவைமணி கோவூர்கிழார் கோவைக்கிழார் கோச்சடையன் கோச்செங்கணன் கோட்புலி  | 
  
   கோட்புலிநாயனார் கோப்பெருங்கிள்ளி கோப்பெருஞ்சடையன் கோப்பெருஞ்சோழன் கோபி கோபிநாத் கோபிகிருஷ்ணன் கோமதீஸ்வரன் கோவர்தனன்  | 
 
| 
   சக்ரபாணி சஞ்சய் சஞ்சீவ் சம்பத் சந்திரகாந்தன் சக்கரவர்த்தி சந்தானகிருஷ்ணன் சர்வானந்தன் சதாசிவன் சத்ருகன்  | 
  
   சங்கரன் சரவணன் சதீஷ் சரத்குமாரன் சனத்குமாரன் சந்திரபாபு சகாதேவன் சந்தனு சந்திரபிரகாஷ் சந்திரகாந்த்  | 
  
   சந்திரசூடன் சந்திரசேகர் சந்திரன் சந்திரமோகன் சாணக்கியன் சகுந்தன் சக்திவேல் சங்கன் சசிகுமார் சசிதரன்  | 
 
| 
   சச்சிதானந்தம் சடகோபன் சத்தியலிங்கம் சத்யநாராயணன் சத்யமூர்த்தி சத்யவாணன் சத்யவிரதன் சத்யேந்திரா சத்ருகணன் சந்தீப்  | 
  
   சந்தோஷ் சந்தோஷ்சிவன் சபரீஷ் சம்மந்தம் சயந்தன் சரத் சரவணகுமார் சரவணமுத்து சிங்காரவேலன் சிதம்பரம்  | 
  
   சித்தன் சித்தார்த் சித்திர எழிலன் சித்திரக்குரிசில் சித்திரக்கோ சித்திரக்கோமணி சித்திரக்கோவன் சித்திரச்சிற்பி சித்திரச்சுடர் சித்திரச்செம்மல்  | 
 
| 
   சித்திரச்செல்வன் சித்திரச்சோலை சித்திரன் சித்திரவளன் சித்திரவளவன் சித்திரவாணன் சித்திரவேல் சித்திரவேள் சித்ரகுப்தா சிந்தனைக்கடல்  | 
  
   சிந்தனைக்கொண்டான் சிந்தனைச்சித்தன் சிந்தனைச்சிற்பி சிந்தனைச்சுடர் சிந்தனைச்செல்வம் சிந்தனைமணி சிந்தனைமதி சின்னக்கண்ணன் சின்னதுரை சின்னத்தம்பி  | 
  
   சின்னத்தம்பி சின்னப்பன் சின்னையன் சிரஞ்சீவி சிறுநற்கிள்ளி சிற்றம்பலம் சிற்றம்பலவாணன் சிற்றரசு சிலம்பரசன் சிலம்புச்செல்வன்  | 
 
| 
   சிலம்பொலி சிவகுமார் சிவக்குமரன் சிவசங்கர் சிவத்தம்பி சிவநெறி சிவநேயன் சிவனடியான் சிவனேசன் சிவா  | 
  
   சுந்தர் சுகன் சுகந்தன் சுரேந்தர் சுடரழகன் சுப்பிரமணியன் சுரேஷ் சுடரின்பன் சுமன் சுபராஜ்  | 
  
   சுடரமுதன் சுபன் சுபாஷ் சுடலை சுதர்சன் சுதாகர் சுடரறிவு சுப்பையா சுந்தரம் சுடரரசு சுடர்நாடன்  | 
 
| 
   சேகர் சேது சேந்தன் சேதுராமன் சேயோன் சேரமான் சேக்கிழார் சேரன் சேரச்செல்வன் சேரவேந்தன் சேரமலை  | 
  
   சோமு சோமேஸ்வரன் சோலைக்குமரன் சோமசேகர் சோமசுந்தரன் சோமேஷ் சோனு சோலைச்சுடர் சோமகிரி சோலைவாணன் சோமேந்தரன்  | 
  
   சோமசூரியன் சோமேந்திரநாத் சோலைமுத்து சோலைவேந்தன் சோழச்சுடர் சோழமுத்தன் சோழவேந்தன் சோழவேல் சோழநாடன் சோழமருதன்  | 
 
| 
   சௌந்தர் சௌந்திரராஜன் சௌபாக்யன் சௌந்தர்யன் சௌமியன்  | 
  
   ஞானச்செல்வன் ஞானதுரை ஞானகுமாரன் ஞானசூரியன் ஞானசேகரன் ஞானபாண்டி ஞானகுமார் ஞானகுமரன் ஞானமுருகன்  | 
  
   ஞானமணி ஞானேந்திரன் ஞானதேவன் ஞானபிரகாஷ் ஞானமுத்து ஞானச்சந்திரன் ஞானவேல் ஞானமுதன் ஞானராஜன் ஞானகுரு  | 
 
| 
   தமிழரசன் தமிழறிவன் தட்சிணாமூர்த்தி தசரதன் தயாளன் தனியரசு தனிக்கொடி தண்டபாணி  | 
  
   தாமரைக்கண்ணன் தாமரைக்கனி தாமரைக்கோ தாமரைசெந்தூர்பாண்டி தாமரைச்செல்வன் தாமரைச்செல்வம் தாமரைத்தம்பி தாமரைநெஞ்சன் தாமரைமணாளன் தாமோதரன்  | 
  
   தாயகக்குமரன் தாயுமானவன் தாய்த்தமிழன் தாய்நாடன் தாளமுத்து தினேஷ்  தினகர்  தினகரன்  திவாகரன்  தினா  திரவியம்  திவ்யகுமார்  | 
 
| 
   துளசிகன் துளசிமணி துளசியப்பன் துவாரகன் தூயவன் துருவன் துரை துரைக்கண்ணன் துரைப்பாண்டியன் துரைமணி  | 
  
   துரைமுருகன் துரையப்பன் துரையரசன் துரையழகன் துரைவேந்தன் துரைவேலன் துரைவேல் துறையவன் துருவ் தேனப்பன்  | 
  
   தேனமிழ்தன் தேனரசன் தேனிசைச்செல்வன் தேன்தமிழன் தேன்தமிழ்த்தம்பி தேன்தமிழ்நம்பி தேவகரண் தேவஜோதி தேவதத்தன் தேவதாஸ்  | 
 
| 
   தேவநாதன் தேவநாராயணன் தேவன் தேவபிரகாஷ் தேவராஜ் தேவா தேவானந்த் தேவாரம் தேவிபிரசாத் தேவேந்திரன்  | 
  
   நக்கீரத்தமிழன் நக்கீரன் நக்கீரர் நச்சினார்க்கினியன் நடராஜன் நடேஷ் நட்புச்செல்வன் நந்தன் நன்னன் நன்னாடன்  | 
  
   நன்னாயகம் நன்னி நன்னூலன் நன்னெறியன் நன்மணி நன்மதி நன்மாறன் நன்மொழியன் நம்பி நம்பிகுட்டுவன்  | 
 
| 
   நம்பியருள் நம்பியூரான் நம்பியூரான் நம்பிள்ளை நம்பெருமான் நம்மாழ்வார் நரசிம்மன் நரேன் நரேஷ் நறுந்தேவன்  | 
  
   நறுமணத்தான் நறுமலரோன் நற்கிள்ளி நற்சிறுவழுதி நற்சேந்தன் நற்பண்பாளன் நற்புகழ்மணி நற்புகழ்மதி நற்றமிழன் நற்றமிழரசு  | 
  
   நற்றமிழ் நற்றமிழ்நம்பி நற்றிணையான் நற்றொடர்பன் நற்றேவன் நலங்கிள்ளி நல்லகன் நல்லக்கண்ணன் நல்லசிவம் நல்லண்ணன்  | 
 
| 
   நல்லதுரை நல்லத்தம்பி நல்லந்துவன் நல்லன்பன் நல்லபெருமாள் நல்லப்பன் நல்லமுத்து நல்லரசன் நல்லறிவன் நல்லாதன்  | 
  
   நல்லான் நல்லாளன் நல்லியக்கோடன் நல்லிறையன் நல்லெழிலன் நல்லையன் நல்வழிச்செல்வன் நல்வழிதேவன் நல்வழிநம்பி நல்வேலன்  | 
  
   நல்வேல் நள்ளி நவநிதி நவிலன் நவீன் குமார் நாகசுந்தரம் நாகசுப்ரமணியன் நாகதேவன் நாகநாதன் நாகநாதர் நாகனார் நாகன்  | 
 
| 
   நாகப்பன் நாகமாணிக்கம் நாகமுத்து நாகராஜ் நாகார்ஜுன் நாகைநம்பி நாடன் நாடிமுத்து நாடுடைச்செல்வன் நாட்டரசன்  | 
  
   நாதன் நானிலன் நாமகன் நாமணி நாயகன் நாளிலச்செல்வன் நாவரசன் நாவரசு நாவலன் நாவலர்நம்பி  | 
  
   நாவளவன் நாவுக்கரசன் நாவுக்கரசர் நாவுக்கரசு நாவேந்தன் நாதபிரம்மன் நாகபாலன் நிஐந்தன் நிகிலன் நிதிலன்  | 
 
| 
   நித்திலன்  நிரஞ்சன் நிறைமணி   | 
  
   நேசன் நேமிநாதன் நேத்ரன் நேசமணி  | 
  
   நிலவன்  நிலவரசன்  நிலாவேந்தன் நிலாவன்  | 
 
| 
   பாணன் பாண்டித்துரை பாண்டியநேயன் பாண்டியன் பானுசேனன் பாரி பால்நிலவன் பால்மணி பாவலன் பாவாணன்  | 
  
   பார்த்திபன் பார்த்தசாரதி பாண்டுரங்கன் பால்பாண்டி பானுசந்திரன் பானுசேனன் பாரதி பாரதிதாசன் பாரத் பார்கவன்  | 
  
   பாலகங்காதரன் பாலகிருஷ்ணன் பாலகுமார் பாலகோபாலன் பாலசந்திரன் பாலசுப்ரமணியன் பாலசூர்யா பாலதேவன் பாலன் பாலபத்ரன்  | 
 
| 
   பாலபந்து பாலமுகுந்தன் பாலமோகன் பாலயோகி பாலரவி பாலாஜி பாலாதித்யா பாலாமணி பாலு பாலேந்திரன் பாஸ்கரன்  | 
  
   பிரகதீஸ்வரன் பிரகதீஷ் பிம்பிசாரன் பூபாலன் பூமிநாதன் பூபேந்திரன் பூபதி பேரரசு பேரரசன் பேரறிவாளன் பேச்சிமுத்து பேகன்  | 
  
   போதிதர்மன்  போஜராஜன்  | 
 
| 
   மணிகண்டன் மணிவண்ணன் மணிவாசகம் மணியன் மணிமுகிலன் மதுரைவீரன் மயிலேறும்பெருமாள் மருதமுத்து மகிபாலன் மருதநாயகம்  | 
  
   மறைமதி மறையன்பன் மதிமகன் மதியரசன் மணிமாறன் மயில்சாமி மந்திரவேல் மணிமுத்து மதியழகன் மதிசெல்வன்  | 
  
   மதுபாலன் மகிழ்முத்து மணியொலியன் மணிமுதல்வன் மதிநிதி மதிநந்தன் மகேந்திரன் மகேஷ் மகேஸ்வரன் மதிவேந்தன்  | 
 
| 
   மதுசூதனன் மதுரா மத்வபாண்டியன் மந்தாரை மனவ் மனோகரா மனோரஞ்சன் மயூரன் மருதனார் மருதன்  | 
  
   மருதபாண்டியன் மருதமுத்து மருது மருள்நீக்கி மறக்கொடி மறத்தமிழன் மறவன் மறைநாயகன் மறைநாயகம் மறைமணி  | 
  
   மறைமலை மறைமலையான் மலரழகன் மலரவன் மலர் மகன் மலர் மன்னன் மலர்கண்ணன் மலைமகன் மலையமான் மலையரசன்  | 
 
| 
   மலையரசு மலைவேந்தன் மிதுன் மிருதன் முத்தரசன் முத்தழகன் முத்துவீரப்பன் முத்தெழிலன் முத்துக்கருப்பன் முத்துமன்னன்  | 
  
   முத்துவேல் முத்தப்பன் முத்தழகன் முத்துராமன் முகிலன் முகில்ராசன் முடியரசன் முருகன் முருகேசன் முருகானந்தம்  | 
  
   முருகவேல் முனியப்பன் முனீஸ்வரன் முருகையன் முத்தண்ணன் முகில் முகுந்தன் முக்கண்ணன் மெய்யன்பன் மெய்யறிவாளன்  | 
 
| 
   மெய்யப்பன் மெய்கண்டான் மெய்யறிவன் மேகநாதன் யதுநந்தன் யாழரசன் யாழ்பாடி யாழ்ப்பாணன் யாழ்வாணன் யோகலிங்கம்  | 
  
   யோகாநந்தன் யோகதேவன் யோகேந்திரன் யோகநாதன் யோகேந்திரா யோகராஜ் யோகநாயகன் ருத்ரன் லிங்கா லிங்குசாமி  | 
  
   லோகு லோகேஷ் லோகநாதன் லோகமணி லோகேந்திரன் லோகேஸ்வரன்  | 
 
| 
   வள்ளுவன் வால்மீகி வளவன் வந்தியத்தேவன் வம்சி வருண் வர்மன் வடிவேல் வழுதி வரதன்  | 
  
   வருணன் வசியன் வசந்தன் வசந்த் வரதராஜ் வளையாபதி வடிவுக்குமரன் வன்னியன் வல்லவன் வழுதிமாறன்  | 
  
   விஷ்ணு விஷ்வா விஸ்வநாத் வினோத் விக்னேஷ் விக்ரம் விஜய் விஜயன் விசு விமல்  | 
 
| 
   விவேக் வினீத் விசாகன் விழியன் விதார்த் விஜயேந்திரன்  | 
  
   விக்ராந்த் வினோத்ராஜ் வினுக்குமார் விக்ரமசேனா வேந்தன் வேணு வேணுகோபாலன்  | 
  
   வேலவன் வேல்முருகன் வேல்பாண்டி வேதாந்த் வேழவேந்தன் வேலரசு வேள்பாரி  | 
 

No comments:
Post a Comment