Sunday, 5 March 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஏ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஏ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஏ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை

‘ஏ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும்

சொற்களும்

எழுத்துகள்

சொற்கள்

கே

கேழ்வரகு

கேடயம்

சேவல்

தேங்காய்

தேநீர்

தேனீ

பேருந்து

மேகம்

மேம்பாலம்

வேர்

வேலி

 

தேள்

கேள்

 

சேய்

தேய்

 

சேர்

தேர்

நேர்

 

தேடு

மேடு

 

தேக்கு

மேற்கு

 

சேர்க்கை

பேரூர்

மேட்டூர்

தேசம்

நேசம்

ஙே

சே

ஞே

டே

ணே

தே

நே

பே

மே

யே

ரே

லே

வே

ழே

ளே

றே

னே

*****

No comments:

Post a Comment