Sunday, 19 March 2023

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஒ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஒ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்

தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஒ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை

‘ஒ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும்

சொற்களும்

எழுத்துகள்

சொற்கள்

கொ

கொடி

கொசு

சொட்டு

தொலைபேசி

பொரி

மொட்டு

வானொலி

எதிரொலி

கதிரொளி

சுவரொட்டி

பொருட்காட்சி

பொம்மை

சொட்டு மருந்து

தொப்பி

தொடர்வண்டி

பொன்வண்டு

மீன்தொட்டி

தமிழ்மொழி

தொலைக்காட்சி

பூங்கொத்து

தொட்டி

பொறுமை

கொட்டகை

ஙொ

சொ

ஞொ

டொ

ணொ

தொ

நொ

பொ

மொ

யொ

ரொ

லொ

வொ

ழொ

ளொ

றொ

னொ

*****

No comments:

Post a Comment