தமிழ் மெல்ல கற்போருக்கான ‘ஐ’ – வரிசை உயிர்மெய் சொற்கள்
தமிழ் மெல்ல கற்போருக்கான
‘ஐ’ – வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை
‘ஐ’ வரிசை உயிர்மெய் எழுத்துகளும் சொற்களும் |
||
எழுத்துகள் |
சொற்கள் |
|
கை |
குகை பலகை எலுமிச்சை பச்சை முட்டை குடை வீணை சிறுத்தை ஆந்தை பை ஆமை மைனா குதிரை தாமரை வலை ஔவை கற்றாழை தவளை |
காலுறை பூனை அலை இலை தலை கடை வடை உடை அத்தை நத்தை மெத்தை பானை யானை பூனை காலை நேரம் மாலை நேரம் பிள்ளை நிலா வெள்ளை உடை |
ஙை |
||
சை |
||
ஞை |
||
டை |
||
ணை |
||
தை |
||
நை |
||
பை |
||
மை |
||
யை |
||
ரை |
||
லை |
||
வை |
||
ழை |
||
ளை |
||
றை |
||
னை |
*****
No comments:
Post a Comment