எட்டாம் வகுப்பு – சமூவியல் – மனித உரிமைகளும், ஐக்கிய நாடுகள் சபையும்
எனும் பாடத்திற்கான இப்பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும்
வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்ட
தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம்
குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.