Friday 29 November 2019

December 1st Week - 7th Tamil Lesson Plan


டிசம்பர் மாதம் - முதல் வாரத்திற்கான ஏழாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதிகள் :
இயல் 3 : அ) தொழிற்பெயர் (இலக்கணம்)
                 ஆ) திருக்குறள் (வாழ்வியல்)
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம் குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download


No comments:

Post a Comment