Wednesday 20 November 2019

8வது புணர்ச்சி (இலக்கணம்) - பயிற்சித்தாள்

எட்டாம் வகுப்பு – தமிழ் – புணர்ச்சி (இலக்கணம்) எனும் பாடப்பகுதிக்கான வளரறி மதிப்பீடு (ஆ) பயிற்சித் தாள்.
பயிற்சித் தாள் தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.

வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்குப் பயன்படும் இப்பயிற்சித் தாளை பதிவிறக்கம் செய்து தேர்வுகளுக்குப் பயன்படுத்தலாம். பயிற்சித் தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download

No comments:

Post a Comment