Saturday 9 November 2019

November 2nd Week - 7th Tamil - Lesson Plan

நவம்பர் மாதம் - இரண்டாவது வாரத்திற்கான ஏழாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில், மனவரைபடம் வரைவதற்கான காணொலி இணைப்போடு பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட தயாரிப்பு பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர். ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம் குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download


No comments:

Post a Comment