Wednesday, 6 November 2019

Salary Statement for 17% D.A.

ஆசிரியர்களுக்குப் பயன்தரும் சம்பளம் கணக்கிடுவதற்கான எக்செல் படிவம். அடிப்படை ஊதியம், வீட்டுவாடகைப் படி, மருத்துவப்படி, தனி ஊதியம், குடும்ப நலநிதி, சிறப்பு நலநிதி, பண்டிகை முன்பணம், கூட்டுறவுக் கடன் பிடித்தம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால் அகவிலைப்படி, நிகர ஊதியம் ஆகியவற்றைத் தானே கணக்கிட்டு வழங்கும் படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.

Click Here to Download

No comments:

Post a Comment