Wednesday 27 November 2019

December 1st Week - 8th Maths Lesson Plan

டிசம்பர் மாதம் - நான்காவது வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இக்கணிதப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதிகள் :
அலகு 3 : வடிவியல் – சரிவகம் வரைதல்
அலகு 4 : தகவல் செயலாக்கம் – பிபனோசி எண் அமைப்பு
-          மீ.பொ.கா., மீ.சி.ம. காண்பதற்கான சிறந்த முறை
-          மறைகுறியாக்கம் & மறைகுறிவிலக்கம்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம் குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

சரிவகம் வரைதல்
தகவல் செயலாக்கம்



No comments:

Post a Comment