Saturday, 30 November 2019

8வது சமூகவியல் - மனித உரிமைகளும் ஐ.நா.சபையும் - பாடத்திட்டம்


எட்டாம் வகுப்பு – சமூவியல் – மனித உரிமைகளும், ஐக்கிய நாடுகள் சபையும் எனும் பாடத்திற்கான இப்பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம் குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

Click Here to Download


No comments:

Post a Comment