டிசம்பர் மாதம் - முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப்
பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில்
இடம் பெற்றுள்ள பாடப்பகுதிகள் :
இயல் 3 : அ) காலம் உடன் வரும் (விரிவானம்)
ஆ) புணர்ச்சி (இலக்கணம்)
பாடத்திட்ட
தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம்
குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment