Word Document இல் தயாரிக்கலாம் பணி விடுவிப்பு ஆணை!
உங்களைக் குறித்த விவரங்கள், விடுப்பு குறித்த விவரங்கள், பெற்றுள்ள பயிற்சி குறித்த விவரங்கள், மாறுதல் குறித்த ஆணைகள், ஊதிய விவரங்கள் ஆகியவற்றை Word Document இல் கணினியில் சொடுக்கியோ அல்லது அலைபேசியில் தொட்டோ தட்டச்சு செய்து உள்ளீடு செய்வதன் மூலம் பணி விடுவிப்பு ஆணையைத் தயார் செய்து அச்செடுத்துக் கொள்ளலாம்.
அல்லது இப்படிவத்தை அச்செடுத்துக் கையால் எழுதி நிரப்பியும் கொள்ளலாம்.
படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.
No comments:
Post a Comment