நவம்பர் மாதம்
- இரண்டாவது வாரத்திற்கான ஆறாம் வகுப்பிற்கான இக்கணிதப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு,
குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன்,
பட்டதாரி ஆசிரியர். ஆசிரியர்களுக்குப் பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டம்
குறித்த தங்களது மேலான கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். பாடத்திட்டத்தைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment