மெல்ல மலர்வோர்க்கான
ஜூலை மாத வாராந்திரப் பயிற்சி – 2
தமிழ், ஆங்கிலம் எழுத மற்றும் வாசிப்பதில் இடர்பாடுகளை உணரும்
மெல்ல மலரும் மாணவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான இரண்டாவது வாராந்திரப் பயிற்சியாகக்
கீழ்காணும் 40 சொற்களை வாரம் முழுமைக்கும்
பயிற்சியாகக் கொடுக்கலாம்.
கீழ்காணும் 40 சொற்களும் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும்
உடல் உறுப்புகள் குறித்த சொற்களாகவும் 11 லிருந்து 20 வரையிலான எண்ணிக்கை குறித்த சொற்காகவும்
அமைவதுடன் எழுத்துக் கூட்டி வாசிக்கவும், எழுதிப் பழகிப் பயிற்சி செய்யவும் எளிமையானதாகவும்
அமையும். மெல்ல மலரும் மாணவர்களுக்கு அணுக்கமாகவும் இச்சொற்கள் அமைவதால் அவர்கள் ஆர்வமாகக்
கற்பர் என எதிர்பார்க்கலாம்.
மெல்ல மலர்வோர்க்கான 40 சொற்கள் – வாரம் 2
1. கண் |
1. Eye |
1. பதினொன்று |
1. Eleven |
2. காது |
2. Ear |
2. பனிரெண்டு |
2. Twelve |
3. மூக்கு |
3. Nose |
3. பதின்மூன்று |
3. Thirteen |
4. வாய் |
4. Mouth |
4. பதினான்கு |
4. Fourteen |
5. பல் |
5. Tooth |
5. பதினைந்து |
5. Fifteen |
6. நாக்கு |
6. Tongue |
6. பதினாறு |
6. Sixteen |
7. தோல் |
7. Skin |
7. பதினேழு |
7. Seventeen |
8. கை |
8. Hand |
8. பதினெட்டு |
8. Eighteen |
9. கால் |
9. Leg |
9. பத்தொன்பது |
9. Nineteen |
10. தலை |
10. Head |
10. இருபது |
10. Ten |
*****
No comments:
Post a Comment