Sunday, 10 July 2022

மெல்ல மலர்வோர்க்கான ஜூலை மாத வாராந்திரப் பயிற்சி – 1

மெல்ல மலர்வோர்க்கான

ஜூலை மாத வாராந்திரப் பயிற்சி – 1

தமிழ், ஆங்கிலம் எழுத மற்றும் வாசிப்பதில் இடர்பாடுகளை உணரும் மெல்ல மலரும் மாணவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான முதல் வாராந்திரப் பயிற்சியாகக் கீழ்காணும் 40  சொற்களை வாரம் முழுமைக்கும் பயிற்சியாகக் கொடுக்கலாம்.

கீழ்காணும் 40 சொற்களும் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும் சொற்களாக அமைவதுடன் எழுத்துக் கூட்டி வாசிக்கவும், எழுதிப் பழகிப் பயிற்சி செய்யவும் எளிமையானதாகவும் அமையும். மெல்ல மலரும் மாணவர்களுக்கு அணுக்கமாகவும் இச்சொற்கள் அமைவதால் அவர்கள் ஆர்வமாகக் கற்பர் என எதிர்பார்க்கலாம்.

மெல்ல மலர்வோர்க்கான 40 சொற்கள் – வாரம் 1

1. அம்மா

1. Mummy

1. ஒன்று

1. One

2. அப்பா

2. Daddy

2. இரண்டு

2. Two

3. பாட்டி

3. Granny

3. மூன்று

3. Three

4. தாத்தா

4. Grandfa

4. நான்கு

4. Four

5. அக்கா

5. Sister

5. ஐந்து

5. Five

6. அண்ணன்

6. Brother

6. ஆறு

6. Six

7. தங்கை

7. Aunty

7. ஏழு

7. Seven

8. தம்பி

8. Uncle

8. எட்டு

8. Eight

9. அத்தை

9. Baby

9. ஒன்பது

9. Nine

10. மாமா

10. பாப்பா

10. பத்து

10. Ten

*****

No comments:

Post a Comment