மெல்ல மலர்வோர்க்கான
ஜூலை மாத வாராந்திரப் பயிற்சி – 4
தமிழ், ஆங்கிலம் எழுத மற்றும் வாசிப்பதில் இடர்பாடுகளை உணரும்
மெல்ல மலரும் மாணவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான நான்காவது வாராந்திரப் பயிற்சியாகக்
கீழ்காணும் 40 சொற்களை வாரம் முழுமைக்கும் பயிற்சியாகக் கொடுக்கலாம்.
கீழ்காணும் 40 சொற்களும் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும்
மரங்கள், பழங்கள், காய்கறிகள் இருப்பிடம் குறித்த சொற்களாகவும் அவர்கள் அவசியம் வாசிக்கவும்
எழுதவும் தெரிந்திருக்க வேண்டிய சொற்களாகவும் அமைவதுடன் எழுத்துக் கூட்டி வாசிக்கவும்,
எழுதிப் பழகிப் பயிற்சி செய்யவும் எளிமையானதாகவும் அமையும். மெல்ல மலரும் மாணவர்களுக்கு
அணுக்கமாகவும் இச்சொற்கள் அமைவதால் அவர்கள் ஆர்வமாகக் கற்பர் என எதிர்பார்க்கலாம்.
மெல்ல மலர்வோர்க்கான 40 சொற்கள் – வாரம் 4
1. மரம் |
1. Tree |
1. காய்கறி |
1.
Vegetable |
2. தென்னை |
2.
Coconut |
2. கத்திரிக்காய் |
2.
Brinjal |
3. மா |
3. Mango |
3. வெண்டை |
3. Ladies
finger |
4. வேம்பு |
4. Neem |
4. உருளை |
4. Potato |
5. வாழை |
5. Banana |
5. தக்காளி |
5. Tomato |
6. பழம் |
6. Fruit |
6. மிளகாய் |
6. Chilly |
7. ஆப்பிள் |
7. Apple |
7. அவரை |
7. Beans |
8. ஆரஞ்சு |
8. Orange |
8. கேரட் |
8. Carrot |
9. கொய்யா |
9. Guava |
9. கொத்தவரங்காய் |
9.
Cluster beans |
10. திராட்சை |
10.
Grapes |
10. முருங்கை |
10.
Drumstick |
*****
No comments:
Post a Comment