Saturday 23 July 2022

கலைஞர் குறிப்புகள்

கலைஞர் குறிப்புகள்

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொடர்பாகப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப் போட்டிக்குப் பயன்படக் கூடிய குறிப்புகள்.

இயற்பெயர்

மு. கருணாநிதி

பெற்றோர்

முத்துவேலர் – அஞ்சுகம்

பிறப்பு

03. 06. 1924

இறப்பு

07.08.2018

வாழ்ந்த வருடங்கள்

94 ஆண்டுகள்

அரசியல் நுழைவு

14 வயது

முதல் திரைப்படம்

இராஜகுமாரி

கடைசித் திரைப்படம்

பொன்னர் – சங்கர்

நூல்கள்

சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, தென்பாண்டிச் சிங்கம், ரோமாபுரிப் பாண்டியன், பொன்னார் சங்கர், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நூல்கள்

மேடை நாடகங்கள்

தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட நாடகங்கள்

பிடித்த காப்பியம்

சிலப்பதிகாரம்

பிடித்த நூல்

திருக்குறள்

பிடித்த தலைவர்கள்

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா

பிடித்த வசனம்

மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது.

பத்திரிகை

10.08.1942 இல் துவங்கிய முரசொலி

போராட்டங்கள்

கல்லக்குடி இந்தி எதிர்ப்புப் போராட்டம்

முதல் சட்டமன்ற உறுப்பினர்

1957

முதல் அரசியல் பொறுப்பு

1967 அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர்

முதல் முறை முதலமைச்சர்

1971

முதலமைச்சர் பொறுப்பு

5 முறை

எதிர்க்கட்சித் தலைவர்

1977, 1980

சாதனைகள்

தொழில்மயத் திட்டங்கள், காப்பீடுத் திட்டங்கள், டைடல் பூங்கா.

தமிழ்ப்பணிகள்

சென்னையில் வள்ளுவர் கோட்டம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை

பூம்புகார் கண்ணகிக் கோட்டம்

2010 செம்மொழி உலகத்தமிழ் மாநாடு

சமூகப் பணிகள்

சமூக நாடகங்கள்

பகுத்தறிவு வளர்ச்சி

சமூக நீதிக்குக் குரல்

பெண்ணுரிமைத் திட்டங்கள்

தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு

வரலாற்றுச் சிறப்பு

12 முறை சட்டப்பேரவை உறுப்பினர்

5 முறை முதல்வர்

10 முறை தி.மு.க. தலைவர்

சிறப்புகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்

தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய ராஜராஜன் விருது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்

எம்.ஆர். ராதா வழங்கிய கலைஞர் பட்டம்

தமிழ்ச் சான்றோர்கள் வழங்கிய முத்தமிழறிஞர்

*****

No comments:

Post a Comment