Monday, 25 July 2022

மெல்ல மலர்வோர்க்கான ஜூலை மாத வாராந்திரப் பயிற்சி – 3

மெல்ல மலர்வோர்க்கான

ஜூலை மாத வாராந்திரப் பயிற்சி – 3

தமிழ், ஆங்கிலம் எழுத மற்றும் வாசிப்பதில் இடர்பாடுகளை உணரும் மெல்ல மலரும் மாணவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான மூன்றாவது வாராந்திரப் பயிற்சியாகக் கீழ்காணும் 40 சொற்களை வாரம் முழுமைக்கும் பயிற்சியாகக் கொடுக்கலாம்.

கீழ்காணும் 40 சொற்களும் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும் இருப்பிடம் குறித்த சொற்களாகவும் எண்ணிக்கை குறித்த சொற்களாகவும் அமைவதுடன் எழுத்துக் கூட்டி வாசிக்கவும், எழுதிப் பழகிப் பயிற்சி செய்யவும் எளிமையானதாகவும் அமையும். மெல்ல மலரும் மாணவர்களுக்கு அணுக்கமாகவும் இச்சொற்கள் அமைவதால் அவர்கள் ஆர்வமாகக் கற்பர் என எதிர்பார்க்கலாம்.

மெல்ல மலர்வோர்க்கான 40 சொற்கள் – வாரம் 3

1. வடக்கு

1. North

1. முப்பது

1. Thirty

2. தெற்கு

2. South

2. நாற்பது

2. Forty

3. கிழக்கு

3. East

3. ஐம்பது

3. Fifty

4. மேற்கு

4. West

4. அறுபது

4. Sixty

5. வீடு

5. House

5. எழுபது

5. Seventy

6. கிராமம்

6. Village

6. எண்பது

6. Eighty

7. நகரம்

7. Town

7. தொண்ணூறு

7. Ninety

8. மாவட்டம்

8. District

8. நூறு

8. Hundred

9. தலைநகரம்

9. Capital

9. ஆயிரம்

9. Thousand

10. நாடு

10. Country

10. லட்சம்

10. Lakh

*****

No comments:

Post a Comment