தமிழ் மெல்ல கற்போருக்கான மெய்யெழுத்துகள் அறிமுகம்
தமிழ் மெல்ல கற்போருக்கு
மெய்யெழுத்துகளை அறிமுகம் செய்யும் போது அவர்கள் நன்கு அறிந்த சொற்களில் அமையும் மெய்யெழுத்துகளைச்
சுட்டிக் காட்டி அறிமுகம் செய்வது நல்ல பலன் தரும். அதற்கேற்ப மாணவர்கள் நன்கறிந்த
வகையில் மெய்யெழுத்து அமையும் சொற்களின் பயிற்சி அட்டவணை
மெய்யெழுத்துகள் அறிமுகம் |
|||
மெய்யெழுத்து |
சொற்கள் |
||
க் |
அக்கா |
மூக்கு |
நாக்கு |
ங் |
சிங்கம் |
தங்கம் |
பொங்கல் |
ச் |
மச்சம் |
தச்சர் |
பச்சை |
ஞ் |
இஞ்சி |
மஞ்சள் |
பஞ்சு |
ட் |
பட்டம் |
பாட்டி |
தட்டு |
ண் |
கண் |
அண்ணன் |
தண்ணீர் |
த் |
அத்தை |
தாத்தா |
மெத்தை |
ந் |
பந்து |
தந்தை |
ஆந்தை |
ப் |
அப்பா |
தொப்பி |
பாப்பா |
ம் |
அம்மா |
தம்பி |
பழம் |
ய் |
கொய்யா |
நாய் |
வாய் |
ர் |
தயிர் |
தேர் |
ஊர் |
ல் |
பல் |
கால் |
அணில் |
வ் |
செவ்வாய் |
செவ்வாழை |
செவ்வானம் |
ழ் |
தமிழ் |
கேழ்வரகு |
தாழ்ப்பாள் |
ள் |
முள் |
தோள் |
வாள் |
ற் |
நெற்றி |
காற்று |
கீற்று |
ன் |
ஒன்று |
பன்றி |
கன்று |
*****
No comments:
Post a Comment