தமிழ் மெல்ல கற்போருக்கான உயிரெழுத்துகள் அறிமுகம்
தமிழ் மெல்ல கற்போருக்கு
உயிரெழுத்துகளை அறிமுகம் செய்யும் போது அவர்கள் நன்கு அறிந்த சொற்களில் அமையும் உயிரெழுத்துகளைச்
சுட்டிக் காட்டி அறிமுகம் செய்வது நல்ல பலன் தரும். அதற்கேற்ப மாணவர்கள் நன்கறிந்த
வகையில் உயிரெழுத்து அமையும் சொற்களின் பயிற்சி அட்டவணை
| 
   உயிரெழுத்துகள் அறிமுகம்  | 
 |||
| 
   உயிரெழுத்து  | 
  
   சொற்கள்  | 
 ||
| 
   அ  | 
  
   அம்மா  | 
  
   அப்பா  | 
  
   அக்கா  | 
 
| 
   ஆ  | 
  
   ஆடு  | 
  
   ஆப்பம்  | 
  
   ஆறு  | 
 
| 
   இ  | 
  
   இலை  | 
  
   இட்டலி  | 
  
   இஞ்சி  | 
 
| 
   ஈ  | 
  
   ஈட்டி  | 
  
   ஈசல்  | 
  
   ஈச்சமரம்  | 
 
| 
   உ  | 
  
   உப்பு  | 
  
   உண்டியல்  | 
  
   உழவர்  | 
 
| 
   ஊ  | 
  
   ஊதல்  | 
  
   ஊஞ்சல்  | 
  
   ஊறுகாய்  | 
 
| 
   எ  | 
  
   எறும்பு  | 
  
   எலி  | 
  
   எட்டு  | 
 
| 
   ஏ  | 
  
   ஏணி  | 
  
   ஏழு  | 
  
   ஏலக்காய்  | 
 
| 
   ஐ  | 
  
   ஐவர்  | 
  
   ஐந்து  | 
  
   ஐயா  | 
 
| 
   ஒ  | 
  
   ஒன்று  | 
  
   ஒன்பது  | 
  
   ஒட்டகம்  | 
 
| 
   ஓ  | 
  
   ஓணான்  | 
  
   ஓலை  | 
  
   ஓநாய்  | 
 
| 
   ஔ  | 
  
   ஔவை  | 
  
   ஔடதம்  | 
  
   ஔவியம்  | 
 
*****
No comments:
Post a Comment