Monday, 30 September 2019

October 1st Week - VIII Tamil - Lesson Plan With Mind map Video


To Get the Link Click Below



Click Here to Download



Youtube Mind Map Video




Introduction Video




Saturday, 28 September 2019

October 1st Week - VI std Tamil - Lesson Plan with Mind Map Video

To Get the Link click below :



Click Here to Download



Youtube Link






October 1st Week - VII Tamil - Lesson Plan

பாடத்திட்டம்

வகுப்பு & பாடம்
VII - தமிழ்
பாடத்தலைப்பு
இயல் 1 - கலங்கரை விளக்கம்

கற்றல் விளைவுகள்
அ) செய்யுளின் நயம் உணர்ந்து போற்றும் திறன் பெறுதல்.
ஆ) புதிய சொற்களின் பொருள் காண அகராதியைப் பயன்படுத்துதல்.
இ) பாடலைப் பாடி மகிழ்வுறுதல்.

1.      அறிமுகம்
பக்கம் 2 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

2.      புரிதல்
அ) படித்தல்
ஆசிரியர் திருத்தமான உச்சரிப்போடு படிக்க மாணவர்கள் பின்தொடர்தல். அதைத் தொடர்ந்து மாணவர்கள் படித்து புதிய சொற்களை அடிக்கோடிடுதல்.
ஆ) மனவரைபடம்



மனவரைபடத்தின் காணொலி வடிவம்



3.      ஒருங்கமைத்தல்
பாடலின் திரண்ட கருத்து
கலங்கரை விளக்கம்
அமைப்பு
வானின் தூண்

உயரம்
ஏணிக்கு எட்டா உயரம்
மாடம்
விண்ணை முட்டும் மாடம்
துறை
மரக்கலங்களின் துறை
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் பெயர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
காலம்
சங்க காலம்
இயற்றிய நூல்கள்
1.      பட்டினப் பாலை
2.      பெரும்பாணாற்றுப்படை

4.      வலுவூட்டுதல்
அ) கலந்துரையாடுதல்
ஆ) வழங்குதல்
பாடலின் திரண்ட கருத்தைக் கலந்துரையாடல் செய்தல்.
தொகுத்தலைத் தனியாகவோ, குழுவாகவோ வழங்குதல்.

5.      மதிப்பீடு
அ) வகுப்பறை மதிப்பீடு
ஆ) வளரறி மதிப்பீடு
1.      மதலை என்பதன் பொருள் யாது?
கலங்கரை விளக்கத்தின் படம் வரைந்து வருக.
2.      சென்னி என்பதன் பொருள் யாது?
3.      வேயா மாடம் என்றால் என்ன?
4.      மரக்கலங்களை அழைப்பது எது?
5.      கலங்கரை விளக்கம் குறித்து உருத்திரங்கண்ணனார் கூறும் கருத்துகளைக் கூறுக.

6.      எழுதுதல்
பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களுக்குப் பாடக் குறிப்பேட்டில் விடை எழுத செய்தல்.

7.      குறைதீர்க் கற்றல்
மனவரைபடம் மற்றும் தொகுத்தல் செயல்பாட்டை மீளக் கற்று மீள் பார்வை செய்தல்.



இதைப் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் :

Click Here to Download



Friday, 27 September 2019

பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள்



பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள்
புறமதிப்பீட்டுக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் :
            1. DIET விரிவுரையாளர் / BEO,
            2. BRTE / Middle School H.M. / D.C.
            3. BRTE / CRTE / BT Teacher
பள்ளி புறமதிப்பீட்டிற்கான 7 செயற்களங்கள் :
            1. பள்ளி,
            2. கற்றல் கற்பித்தல்,
            3. கற்போர் அடைவு,
            4. ஆசிரியர் மேம்பாடு,
            5. தலைமையாசிரியரின் தலைமைத்துவம்,
            6. சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு,
            7. சமூகப் பங்கேற்பு.

செயற்களம் 1 : பள்ளி
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. இருப்புப் பதிவேடு,
            2. DISE,
            3. நூலகப் பதிவேடு,
            4. ஆய்வகப் பதிவேடு,
            5. கணினிப் பதிவேடு, கணினி கால அட்டவணை,
            6. துப்புரவுப் பணியாளர் பதிவேடு.

செயற்களம் 2 : கற்றல் கற்பித்தல்
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. மாணவர் திரள் பதிவேடு,
            2. சேர்க்கை - நீக்கல் பதிவேடு,
            3. பாடக்குறிப்பேடு, பணிப் பதிவேடு,
            4. TLM, CCE Record, F.A. Papers,
            5. மெல்லக் கற்போர் பதிவேடு,
            6. CWSN பதிவேடு,
            7. தலைமையாசிரியர் கண்காணிப்புப் பதிவேடு,
            8. விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு.

செயற்களம் 3 : கற்போர் அடைவு
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. சுய வருகைப் பதிவேடு, மாணவர் வருகைப் பதிவேடு,
            2. M.R., CCE Record, விழா பதிவேடு,
            3. திரள் பதிவேடு, CCE, P.A. Record,
            4. புகைப்படங்கள், இதரச் சான்றுகள்.

செயற்களம் 4 : ஆசிரியர் மேம்பாடு
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. SMC பதிவேடு, ஆசிரியர் பயிற்சிப் பதிவேடு,
            2. ஆசிரியர் வருகைப் பதிவேடு,
            3. சுற்றறிக்கைப் பதிவேடு,
            4. தலைமையாசிரியர் கண்காணிப்புப் பதிவேடு,
            5. விடுப்புப் பதிவேடு, Pindics,
            6. கால அட்டவணை.

செயற்களம் 5 : தலைமையாசிரியரின் தலைமைத்துவம்
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. பார்வையாளர் பதிவேடு, SDP பதிவேடு,
            2. SMC பதிவேடு,
            3. PINDICS, CCE Record,
            4. தலைமையாசிரியர் கண்காணிப்புப் பதிவேடு,
            5. விலையில்லாப் பொருட்கள் வழங்கள் பதிவேடு,
            6. புகைப்படங்கள், இதரச் சான்றுகள்.

செயற்களம் 6 : சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பு
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. CWSN Record, M.R., SMC
            2. SC / MBC Scholarship Record,
            3. திரள் பதிவேடு (உயரம், எடை),
            4. மருத்துவ அட்டை,
            5. புகைப்படங்கள், இதரச் சான்றுகள்.

செயற்களம் 7 : சமூகப் பங்கேற்பு
ஆய்வுக்கானப் பதிவேடுகள் :
            1. SMC Record, SMDC Record,
            2. SG / MG மானியப் பதிவேடு,
            3. SDP பதிவேடு,
            4. புகைப்படங்கள், இதரச் சான்றுகள்.
*****
பி.டி.எப். ஆக பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் :

Click Here to Download Word Format


Click Here to Download Colourful PDF Format



காணொலி வடிவம் :







Tuesday, 24 September 2019

CCE Excel Calculation Sheet & Record

தொடர்ச்சியான ஒருங்கிணைந்த மதிப்பீட்டிற்கான கணக்கீட்டைப் பதிவு செய்வதற்கான பதிவேடு. ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய வ.ம.(அ), வ.ம.(ஆ) மற்றும் தொ.ம. மதிப்பெண்கள்களை உள்ளீடு செய்தால் அதற்குரிய கணக்கீடுகளைச் செய்து, தரநிலைகளைத் தானாவே செய்யும் EXCEL படிவம். ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பெண்களை முதல் Sheet இல் உள்ளீடு செய்தால், இரண்டாம் Sheet இல் தரநிலைகள் தானாகவே கணக்கிட்டுப்பட்டு விடும்.
முதல் Sheet இல் உள்ளீடு செய்ய வேண்டியவைகள் :
1. பள்ளியின் பெயர், வகுப்பு, பருவம் முதலியன (ஒவ்வொரு பாடத்துக்கும்)
2. சேர்க்கை எண்,
3. பெயர்,
4. வ.ம.(அ) மதிப்பெண்கள்,
5. வ.ம.(ஆ) மதிப்பெண்கள்,
6. தொ.ம. மதிப்பெண்.
இரண்டாவது Sheet இல் உள்ளீடு செய்ய வேண்டியவைகள் :
1. பள்ளியின் பெயர், வகுப்பு, பருவம் முதலியன
2. உடற்கல்வி, வாழ்க்கைத் திறன்கள், மனப்பான்மைகள் மதிப்புகள், நன்னலம் யோகா, பாட இணைச் செயல்பாடுகளுக்கான தரநிலைகள்
3. ‍பருவத்துக்கான மொத்த வேலை நாள்கள்,
4. மாணவர்களின் வருகை நாள்கள்.
பதிவேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :

Click Here to Download