Thursday, 5 September 2019

தொடக்க & நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டாய்வுப் பதிவேடுகளின் விவரம்


தொடக்க & நடுநிலைப் பள்ளிகளுக்கான
ஆண்டாய்வுப் பதிவேடுகளின் விவரம்
1. ஆசிரியர் வருகைப் பதிவேடு
2. மாணவர் வருகைப் பதிவேடுகள்
3. பள்ளிக் கண்ணாடி (மாணவர் வருகைச் சுருக்கம்)
4. சேர்க்கை - நீக்கல் பதிவேடு
5. பதிவுத்தாள் நகல் பதிவேடு
6. தேர்ச்சி விவர அறிக்கைப் பதிவேடு
7. தேக்கப் பதிவேடு
8. பதிவுத்தாள் வழங்கும் பதிவேடு
9. வரத் தவறியவர்கள் பதிவேடு
10. மாற்றுத்திறனாளிகள் பதிவேடு
11. மக்கள் தொகைக் கணக்குப் பதிவேடு
12. சம்பளப் பதிவேடு
13. சம்பளக் கேட்டுப் பட்டியல் பதிவேடு
14. இருப்புப் பதிவேடு
15. நூலக இருப்புப் பதிவேடு
16. புத்தகப் பூங்கொத்துப் பதிவேடு
17. பாடத்திட்டப் பதிவேடுகள்
18. Work Done பதிவேடு
19. கால அட்டவணைப் பதிவேடு
20. சுற்றறிக்கைப் பதிவேடு
21. கண்காணிப்புப் பதிவேடு
22.       அ) ஆசிரியர் இயக்கப் பதிவேடு
            ஆ) மாணவர் இயக்கப் பதிவேடு
            இ) பொறுப்புப் பதிவேடு
23. கடிதப் பதிவேடு
24. தற்செயல் விடுப்புப் பதிவேடு
25. பிற விடுப்புகள் பதிவேடு
26. அளவைப் பதிவேடு
27. பணியிடைப் பயிற்சிப் பதிவேடு
28. விழாக்கள் பதிவேடு
29. விலையில்லாப் பொருட்கள் பதிவேடு
30. வாசிப்புத் திறன் பதிவேடு
31. பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
32. பெற்றோர் ஆசிரியர் கழகப் பதிவேடு
33. புரவலர் நிதிப் பதிவேடு
34. மாணவர் மருத்துவப் பரிசோதனைப் பதிவேடு
35. தொடர்ச்சியான ஒருங்கிணைந்த மதிப்பீட்டுப் பதிவேடுகள்
36.       அ) பார்வையாளர் பதிவேடு
            ஆ) சிறப்பாசிரியர் பதிவேடு
37. கல்வி உதவித் தொகைப் பதிவேடு
38. காலாண்டு வருகைச் சுருக்கம்
39. இலக்கிய மன்றப் பதிவேடு
40.       அ) ஆங்கில மன்றப் பதிவேடு
            ஆ) கணித மன்றப் பதிவேடு
            இ) அறிவியல் மன்றப் பதிவேடு
41. சுற்றுச் சூழல் மன்றப் பதிவேடு
42. பள்ளி விவரப் பதிவேடு
43. ஆங்கில உபகரணப் பதிவேடு
44. கணித உபகரணப் பதிவேடு
45.       அ) அடைவு நிலைப் பதிவேடு
            ஆ) மெல்லக் கற்போர் பதிவேடு
46. கணினிப் பயன்பாட்டுப் பதிவேடு
47. வரவு செலவுப் பதிவேடு
48. வங்கிக் கணக்குப் புத்தகம்
49. கட்டடப் பணிகள் பதிவேடு
50. சேர்க்கை விண்ணப்பப் பதிவேடு
51. நீக்கல் பதிவேடு
52. ஆண்டுத் தணிக்கைப் பதிவேடு
53. தலைமையாசிரியர் கூட்டப் பதிவேடு
54. வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்தோர் பதிவேடு
55. தொலைபேசித் தகவல் பதிவேடு
56. கண்ணொளிக் காப்போம் பதிவேடு
57.  ஆரம்பக் கல்வி (EER) பதிவேடு
58. மாதாந்திர அறிக்கை நகல் பதிவேடு
59. மாணவர் திரள் பதிவேடு
60. தூய்மைப் பணியாளர் பதிவேடு
*****
பி.டி.எப். ஆக பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

Click Here to Download






No comments:

Post a Comment