தொடர்ச்சியான
ஒருங்கிணைந்த மதிப்பீட்டிற்கான கணக்கீட்டைப் பதிவு செய்வதற்கான பதிவேடு. ஒவ்வொரு பாடத்திற்கும்
உரிய வ.ம.(அ), வ.ம.(ஆ) மற்றும் தொ.ம. மதிப்பெண்கள்களை உள்ளீடு செய்தால் அதற்குரிய
கணக்கீடுகளைச் செய்து, தரநிலைகளைத் தானாவே செய்யும் EXCEL படிவம். ஒவ்வொரு பாடத்திற்குமான
மதிப்பெண்களை முதல் Sheet இல் உள்ளீடு செய்தால், இரண்டாம் Sheet இல் தரநிலைகள் தானாகவே
கணக்கிட்டுப்பட்டு விடும்.
முதல் Sheet இல் உள்ளீடு செய்ய வேண்டியவைகள் :
1. பள்ளியின்
பெயர், வகுப்பு, பருவம் முதலியன (ஒவ்வொரு பாடத்துக்கும்)
2. சேர்க்கை
எண்,
3. பெயர்,
4. வ.ம.(அ)
மதிப்பெண்கள்,
5. வ.ம.(ஆ)
மதிப்பெண்கள்,
6. தொ.ம.
மதிப்பெண்.
இரண்டாவது Sheet இல் உள்ளீடு செய்ய வேண்டியவைகள் :
1. பள்ளியின்
பெயர், வகுப்பு, பருவம் முதலியன
2. உடற்கல்வி,
வாழ்க்கைத் திறன்கள், மனப்பான்மைகள் மதிப்புகள், நன்னலம் யோகா, பாட இணைச் செயல்பாடுகளுக்கான
தரநிலைகள்
3. பருவத்துக்கான
மொத்த வேலை நாள்கள்,
4. மாணவர்களின்
வருகை நாள்கள்.
பதிவேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :
No comments:
Post a Comment