Friday 6 August 2021

இன்றைய (06.08.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு

இன்றைய (06.08.2021) ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு

ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (06.08.2021 – வெள்ளி) கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 4 – வளிமண்டலம் – உயிர்க்கோளம், வளிமண்டலம், காலநிலை, வானிலை, வளிமண்டல அடுக்குகள், சூரிய கதிர்வீச்சு எனும் பாடத்திற்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.


No comments:

Post a Comment