இன்றைய (13.08.2021)
மூன்றாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு
மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான இன்றைய (13.08.2021 – வெள்ளி)
கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பான அலகு 4 : பாதுகாப்பு (பகுதி 3) – சாலை பாதுகாப்பு,
கூர்மையான ஆயுதம் மற்றும் கண்ணாடி பொருட்கள் பாதுகாப்பு எனும் பாடப் பகுதிக்கான காணொளியைக் காண கீழே சொடுக்கவும்.
இப்பயனுள்ள
பகிர்வை அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.
No comments:
Post a Comment