MBBS படித்தவர்களுக்கான UPSC மெடிக்கல் ஆபிசர் பணி தேர்வு
MBBS படித்தவர்கள் UPSC இன் Medical
Officer பணியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 838 பணியிடங்களுக்கான மத்திய
அரசின் இப்பணி வாய்ப்புக்கு MBBS முடித்தவர்கள் உரிய தேர்வுகளை எழுதி தேர்வாகலாம்.
|
விண்ணப்பிப்பதற்கான
கடைசி நாள் |
27.07.2021 |
இப்பணி
குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இப்பணிக்கு
இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
UPSC
CMS Online application Part I
UPSC
CMS Online application Part II

No comments:
Post a Comment