Monday 5 July 2021

பட்டதாரிகளுக்கு SBI இல் 6100 பணியிடங்கள்

பட்டதாரிகளுக்கு SBI இல் 6100 பணியிடங்கள்

            பட்டதாரிகள் SBI எனும் State Bank of India இல் 6100 பணியிடங்களுக்கு இன்று முதல் (06.07.2021) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

26.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.sbi.co.in/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://ibpsonline.ibps.in/sbiappajun21/

No comments:

Post a Comment